17-12-2023, 04:46 PM
(17-12-2023, 04:43 PM)JustFantasy Wrote: உங்களின் தற்போதய favorite சிவா அவர்களிடம் கேட்கலாம்.உங்களின் தற்போதய favorite சிவா அவர்களிடம் கேட்கலாம். Ipdi solrappayae theriyuthu nanba unga mentality
நிச்சயமாக ஒவ்வொரு பதிவுக்கும் குறைந்தது இரண்டு மணி நேரங்கள் செலவிட வேண்டி இருக்கும். சிவா வேலைக்கு சென்று விட்டு கிடைக்கும் உபரி நேரத்தில் எழுதும் பழக்கம் உள்ளவரா இல்லை கதையின் ஹீரோ போலத்தானா என தெரியவில்லை. நீங்கள் வேலைக்கு சென்று உபரி நேரத்தில் எழுதும் நபராக இருப்பின் பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும்...
சொல்லுங்கள் சிவா, ஒருவேளை கமெண்ட்ஸ் & பார்வையாளர்கள் இல்லையென்றால் உங்களால் ரசித்து எழுத முடியுமா..?
எப்படி தன்னை இன்னும் மேம்படுத்தி கொள்வது என்பதைப் பற்றி யோசிக்க தோன்றுமா?