17-12-2023, 04:33 PM
(17-12-2023, 12:26 PM)dexmen360 Wrote: திரு. சிவா கதையின் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
யார் என்ன சொன்னாலும், என்ன அட்வைஸ் சொன்னாலும் avoid it
இது உங்கள் கதை, பிளீஸ் கண்டுகவே கண்டுகாதிங்க
உங்க flow liyae கொண்டு பொங்க
Thanks for the big best updates
எல்லோருக்கும் பிடிக்கும் / பிடிக்க வேண்டும் என்று நினைத்து எழுதுவதும் தவறு. இதற்க்கு பிறகு கதையை எப்படி கொண்டு போகவேண்டும் என்று கேட்டு சிலருக்காக தன் விருப்பத்திற்கு மாறாக பிறரை திருப்தி செய்ய எழுதுவதும் தவறு.
உங்கள் பாணியில் தொடருங்கள்.. நீங்கள் ரசிக்கும் விஷயத்தை எழுதுங்கள்..