17-12-2023, 01:53 PM
எதிர்பார்ப்புகள் அதிகம். அவரையும் குறை சொல்லும் வாய்ப்பு அதிகம்.
அவருக்கென்று ஒரு cult இருக்கிறது அந்த கூட்டத்தில் ஒரு நபராக எனக்கும் அவர் கதை எழுத வேண்டும் என்ற விருப்பமே mm
ஆனால் புகழின் உச்சத்தில் இருக்கும் போது ஒதுங்குவது ஒரு கலை...ஒருவேளை இனிமேல் வேண்டாம் என்று அவர் நினைக்கலாம்.
சீனு அவர்களின் முடிவை நான் மதிக்கிறேன்.