17-12-2023, 01:31 PM
(17-12-2023, 12:15 PM)Geneliarasigan Wrote: இந்த கதைக்கு 30 மடங்கு வரவேற்பு
நானும் இரண்டு முறை படித்து விட்டேன். எனக்கும் புரியவில்லை எப்படி இந்த கதைக்கு இவ்வளவு வரவேற்பு என்று..
நீங்கள் உங்கள் கதைக்கு செலவிடும் நேரங்களுக்கு நன்றி.
ஒரு கதை நெடுந்தொடராக வரும் போது அது ஓரளவுக்கு எல்லா கதாபாத்திரங்களின் எண்ணங்களையும் ஓரளவுக்கு பிரதிபலிக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். ஒருவேளை அதனால் தான் எனக்கு எரிச்சலை வரவழைக்கிறது என்று நினைகிறேன்.
நீங்கள் சொல்வது சரிதான். சக வாசகர்களை குறை சொல்லக்கூடாது.
ஆனால் அண்ணன் கதாபாத்திரம் பௌட்டை இவனுக்கு எதுக்கு பொண்டாட்டி, அவன் தூங்கும் போது அவன் கட்டிலில் பொண்டாட்டியை அப்படி செய் இப்படி செய்ய வை என்ற கருத்துக்கள் எரிச்சலை தருகிறது.
அண்ணன் கதாபாத்திரம் மோசமான நபராக இருந்து அவன் மனைவி வேறு உறவை தேடுவது வேறு...
ஆனால் முதல் பதிப்பு முதல் அவளை கரெக்ட் செய்து மேட்டர் பண்ண வேண்டும் என்ற வேண்டும் என்ற நோக்கம் உள்ள ஒருவனின் கதை எப்படி romance..?
புரிதல் வந்த பிறகு அது காமமாக மாறுவது வேறு, வேலைக்கு போகாமல் ஒருவரை கரெக்ட் செய்ய அலைவது வேறு...