17-12-2023, 01:17 PM
(17-12-2023, 01:02 PM)Srisri12 Wrote: ஆட தெரியாதவனுக்கு மேடை கோணலதான் இருக்கும். போய் சொந்தமா ஒரு கதை எழுதுங்க.
(17-12-2023, 01:10 PM)chellaporukki Wrote:
ஒரு adultery கதையாக எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
இதை ஒரு romance கதையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
Romance என்னும் தெரு கோணல் என்று தெரியும் பொது கோணல் என்று சொல்வதில் தவறு இல்லை. Surveyor வந்துதான் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் விருப்பம்..
அவ்வளவுதான்.