17-12-2023, 01:10 PM
(This post was last modified: 17-12-2023, 01:13 PM by chellaporukki. Edited 1 time in total. Edited 1 time in total.)
(17-12-2023, 11:49 AM)justfunx0101 Wrote: இந்த கதையில் எல்லா இடங்களிலும் ஓட்டையும் உடைசல் மட்டுமே.
வித்யாசமான முயற்சியை செய்து இப்படி புகழ்ந்தால் கூட பரவாயில்லை. இது அரைச்ச மாவே தான்..
ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால் சிறந்த படம் ஆகிவிடாது. உதாரணத்துக்கு பாலகிருஷ்ணா படங்கள்.
இது ஒரு பாலகிருஷ்ணா படம், ரசியுங்கள் என்ஜாய் பண்ணுங்கள்.