17-12-2023, 12:15 PM
(17-12-2023, 11:49 AM)justfunx0101 Wrote: நிஷா உங்களில் ஒருத்தி கதையை எடுத்துக் கொண்டால், நிஷா பிறந்தநாள் கொண்டாடும் வரை அவ்வளவு அழகாக ஒவ்வொரு சீண்டல் நடக்கும் போதும் அந்த காட்சியில் சம்பந்தபட்ட நபர்கள் / உறவினர்கள் அனைவரும் என்ன செய்வார்கள் எப்படி அவர்களுக்கு இப்படி தனிமையில் சில்மிஷம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது என்ற கேள்வி வரவே வராது.
இந்த கதையில் எல்லா இடங்களிலும் ஓட்டையும் உடைசல் மட்டுமே.
இதில் இந்த கதையை விட்டால் வேறு கதைகள் இல்லை என்பதை போல கருத்துக்கள் வேறு...
ஒரு லஸ்ட் / விபச்சார கதையாக பார்த்தால் குட் என்று சொல்லலாம்.
திட்டமிட்டு காமம் செய்ய ஒருத்தியை மடக்கும் கதையை ரோமாம்ஸ் என்று பார்த்தால். இது தேரவே தேறாது...
புகழுங்கள் அது ஒருவரின் உரிமை. ஆனால் இந்த கதைக்காக மட்டுமே தாளத்திற்கு வருகிறேன் என்று சொல்லி பிற எழுத்தாளர்களை மறைமுகமாக கொச்சைப் படுத்த வேண்டாம்.
ஒரு கதை பல பதிவுகளாக மாறும் போது எல்லா கதாபாத்திரங்க ளையும் கையாள வேண்டும். இருவரின் காம உணர்சிகளை மட்டும் அல்ல..
உங்களுக்கு படிக்க பிற கதைகள் விருப்பம் இல்லை என்பதற்காக இப்படி கருத்துக்களை பதிவு செய்வது முற்றிலும் தவறு.
வித்யாசமான முயற்சியை செய்து இப்படி புகழ்ந்தால் கூட பரவாயில்லை. இது அரைச்ச மாவே தான்..
ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால் சிறந்த படம் ஆகிவிடாது. உதாரணத்துக்கு பாலகிருஷ்ணா படங்கள்.
இது ஒரு பாலகிருஷ்ணா படம், ரசியுங்கள் என்ஜாய் பண்ணுங்கள்.
கையில பிடி சந்தோஷமா இரு..
Hi நண்பா,மற்ற வாசகர்களின் கருத்துகளில் நாம் விமர்சனம் செய்வது தவறு என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.கதையை பற்றி விமர்சனம் செய்யுங்கள்,அது தவறு இல்லை.இல்லையெனில் உங்களை பொறாமை பிடித்தவர் என்று சொல்லக் கூடும். நான் இதுவரை 5 கதைகளை எழுதி கொண்டு இருக்கிறேன்.அதில் 2 கதைகளை எழுதி நிறைவு செய்து விட்டேன்.என் ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் விததியாசம் இருக்க வேண்டும் என நினைப்பேன்.இதில் காற்றாய் வந்த அசுரனின் வேட்டை என்பது முற்றிலும் வேறு ஜானர் கதை.இதற்கு நிறைய யோசிக்க வேண்டி இருக்கிறது.என் கதைக்கு கிடைக்கும் வரவேற்பை விட ஏறக்குறைய இந்த கதைக்கு 30 மடங்கு வரவேற்பு அதிகம்.அதில் எனக்கும் வருத்தம் தான்.நாம் நம் வேலையை மட்டும் செய்வதில் கவனம் செலுத்துவோம்.