16-12-2023, 05:34 PM
(16-12-2023, 05:29 PM)jakash Wrote: தெரியல நண்பா ஒரு பக்கம் இந்த கதைக்க ஏகப்பட்ட ஐடியா இருக்கு அரசியல் வாதி வச்சு அடுத்து பிளான் பண்ணி இருக்கேன் ஆனா இன்னொரு பக்கம் சிலர் இடையிலே ரொம்ப போர் அடிக்குதுனு காமெண்ட் போட்டாங்க அதுவும் ஒரு மாதிரி இருக்கு அதுனால இப்படி முடிச்சுடுவோம்னு யோசிக்கிறேன்
நானும் நடிகை கதை இல்லாம நார்மல் எழுத நினைக்கிறேன் ஆனா என்னமோ இதுக்கு அடிக்ட் ஆகிட்டேன் அதான் காமெண்ட்ஸ் வரலைன்னாலும் என்ன என்னமோ எழுதிட்டு இருக்கேன் இப்போ கூட தீவில் மாட்டிய ஜோதிகான்னு ஒரு பெரிய கதை எழுதிட்டு இருக்கேன்
இது உங்கள் விருப்பம் தான் நண்பா,ஆனால் நடிகைகளை வைத்து எழுதும் போது comments குறைவாக வரும்.நீங்கள் எழுதும் கதையின் முதல் வாசகன் நான்.கண்டிப்பாக என்னுடைய comments வரும்.இதை தீவில் மாட்டிய ஜெனிலியா or அசின் வைத்து எழுத பாருங்கள்.அசினை வைத்து எழுத சொல்லி ஒரு சிலர் கேட்கிறார்கள்.