16-12-2023, 12:04 PM
கதை பற்றிய உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் நான் வரவேற்கின்றேன்.. ஆனால், கதையில் வரும் கதாபாத்திரங்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள் சற்று என்னை அதிர்ச்சி அடைய செய்கின்றன..
கதை இன்னும் முடியவில்லை.. வாலி திரைப்படத்தில் வில்லன் அஜித் கடைசி நிமிடத்தில் நம் எல்லோரினதும் கண்களுக்கு நல்லவராக தெரிவார்.. அது போல நிறைய திருப்பங்கள் நிறைந்தது தான் இந்த கதை..
பொறுமையாக வாசியுங்கள்.. கண்டிப்பாக இந்த கதை உங்கள் அனைவரையும் திருப்திப் படுத்தும்..
நன்றி..