Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் !
#42

புருஷன் கையெழுதுன்னா.. உங்க ஒரிஜினல் புருஷன் ரகுநாதன்தான் கையெழுத்து போடணும்னு அவசியம் இல்ல பவித்ரா.. 

இப்போ உங்களுக்கு ஒரு நாள் புருஷனா வந்து இருக்க இந்த பையன் அர்ஜுன் கையெழுத்து போட்டா கூட போதும்.. என்றார் இன்சூரன்ஸ் அதிகாரி.. 

அப்படியா.. அப்புறம்.. என்ன.. ப்ராப்லம் சாலவுடு.. என்று சந்தோஷப்பட்டாள் பவித்ரா 

டேய் அர்ஜுன்.. இந்த பார்ம்ல கையெழுத்து போடு என்று அவனை பார்த்து அதிகார தோரணையில் சொன்னாள் 

அதுலயும் ஒரு சின்ன சிக்கல் இருக்கு பவித்ரா என்று குறுக்க பேசினார் இன்சூரன்ஸ் ஆபிசர் 

இன்னும்.. என்ன சார் சிக்கல் என்று முறைத்தாள் பவித்ரா 

இதுல அர்ஜுன் கையெழுத்து போடணும்னா.. அவன் உங்களோட ஒரு நாள் லீகல் புருஷனா இருக்கணும்.. அப்போதான் அவன் கையெழுத்து செல்லும்.. 

லீகல் புருஷன்னா.. புரியல.. விளக்கமா சொல்லுங்க.. பவித்ரா கவர்ச்சியாக தன்னுடைய அழகிய புருவங்களை உயர்த்தி அவரை பார்த்து கேட்டாள் 

டெம்போரறியா அஜூனுக்கும் உங்களுக்கும் சின்னதா ஒரு திருமணம் பண்ணி வச்சிட்டா.. இன்னைக்கு மட்டும் அவன் உங்களுக்கு லீகல் புருஷனா மாறிடுவான்.. 

அதுக்கு அப்புறம் நீங்க ரென்று பேரும் புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து கையெழுத்து போட்டுட்டா.. 200 கோடி இன்சூரன்ஸ் உடனே உங்க அக்கவுண்ட்டுக்கு டிரான்ஸ்பர் ஆகிடும் பவித்ரா.. இன்சூரன்ஸ் ஆபிசர் விளக்கமாக சொன்னார் 

பவித்ரா முகம் மாறியது.. 

அதை கேட்டு அர்ஜூனுக்கும் உடலில் ஒரு சின்ன நடுக்கம் ஏற்பட்டது.. 

பெரிய இடத்து சமாச்சாரத்துல வந்து தேவை இல்லாம மாட்டிகிட்டோமோ.. என்று ஒரு நிமிஷம் ஆடிப்போய் நின்றான்.. 

சும்மா விளையாட்டா முதலாளில் சீட்ல ஒரு நாள் உக்கரலாம் என்று ரகுநாதனிடம் சவால் விட்டது.. இப்போது என்ன என்னமோ சிக்கலில் வந்தது மாட்டி விட்டு இருக்கிறதே.. என்று யோசித்தான்.. 

நேரம் போயிட்டே இருக்கு பவித்ரா.. யோசிக்க நேரம் இல்லை.. 

இப்போ உங்களுக்கும் அர்ஜூனுக்கும் உடனே கல்யாணம் நடந்தாகணும்.. என்று அவசர படுத்தினார் இன்சூரன்ஸ் ஆபிசர் 

கேவலம் ஒரு அடிமட்ட தொழிலாளியை திருமணம் பண்ணுவதா.. என்று யோசித்தாள் பவித்ரா.. 

அதுமட்டும் இல்லாமல்.. அவன் வயது என்ன.. தன் வயது என்ன.. என்று யோசித்தாள் 

இப்போதைக்கு ரகுநாதனையும் இங்கே லண்டனுக்கு வரவழைத்து கையெழுத்து போட சொல்ல முடியாது.. 

நேரம் கடந்து கொண்டே போகிறது.. அங்கே இந்தியாவில்.. கம்பெனியில் தொழிலார்கள் எல்லாம் சம்பளத்துக்காக காத்து கொண்டு இருப்பார்கள்.. 

சரி எங்க ரெண்டு பேரு மேரேஜ்க்கும் ஏற்பாடு பண்ணுங்க என்று ஒரு பாதி மனசோடு சொன்னாள் பவித்ரா 

இந்த பொம்மை கல்யாணம்.. இந்த டெம்போரறி கல்யாணம் பவித்ரா செக்ஸ் வாழ்க்கையை எப்படி புரட்டி போட போகிறது என்பதை அறியாமல் அவள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள் 

தொடரும் 8
[+] 8 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் ! - by vibuthi viyabari - 15-12-2023, 11:43 AM



Users browsing this thread: 3 Guest(s)