14-12-2023, 11:55 PM
ரோஸி அண்ணி காரை ரொம்ப லாவகமாக ஓட்டினாள்
பணக்காரி.. காரிலேயே போபவள் வருபவள்.. பின்ன இந்த அளவுக்கு ஓட்டத்தெரியவில்லை என்றால் எப்படி
அண்ணி..
என்னடா.. காரை ஓட்டிக்கொண்டே கேட்டாள்
பொணத்தை ஏதாவது மேம்பாலத்துக்கு கொண்டு போய் அங்கே இருந்து உருட்டி விட்டுடலாமா..
டேய் முட்டாள் முட்டாள்.. என்ன நிறைய தமிழ் சினிமா பார்பியா.. பஞ்சதந்திரம் பட ஐடியா குடுக்குற.. என்றாள் கார் ஓட்டிக்கொண்டே..
காலையில போலீஸ் கண்டு புடிச்சிடாது..
டிஸ்போஸ்னா.. ரோஷன் பொணத்தை மொத்தமா டிஸ்போஸ் பண்ணனும்டா..
சரி.. நீங்க என்ன பிளான் வச்சி இருக்கீங்க அண்ணி..
எதாவது தூரமா இருக்குற சுடுகாட்டுக்குக்கு எடுத்துட்டு போய் எரிச்சிடலாம்..
சரி அண்ணி..
உனக்கு தெரிஞ்ச சுடுகாடு ஏதாவது இருக்கா..
முன்னபின்ன செத்து இருந்தாத்தானே அண்ணி சுடுகாடு தெரியும்.. எனக்கு எந்த சுடுகாடும் தெரியாது அண்ணி..
சரி வா.. போறவழியிலே யார்கிட்டயாவது கேட்டுக்கலாம்..
கார் பிரதான சாலையை கடந்தது நெடுஞ்சாலைக்கு வந்தது..
இன்னும் விடிந்தும் விடியாத இருட்டு அதிகாலை நேரம்
டேய் தூரத்துல ரோட்டோரத்துல ஒரு டி கடை தெரியுது பாரு.. ஒரு டி சாப்பிட்டுட்டு போகலாம்.. எனக்கு ரோஷன் பொணத்தை பார்த்ததுல இருந்து ஒரே தலைவலி.. என்றாள்
சரி நிறுத்துங்க அண்ணி..
டி கடை முன்பாக ரோஸி அண்ணி காரை நிறுத்தினாள்
விஷால் நீ போய் டி வாங்கிட்டுவா.. நான் கார்லயே இருக்கேன்.. என்றாள்
நான் இறங்கி டீ கடையை நோக்கி நடந்தேன்..
அங்கே.. !
தொடரும் 40