14-12-2023, 06:50 PM
(13-12-2023, 08:20 PM)Demon king 24 Wrote: கொஞ்சம் சுமாரான பதிவு நண்பரே!!!!!
இருக்கிற பிரச்சினை நடுவில் கண்ணன் இறந்தது, அஜய் தற்கொலை முயற்சி, இப்பொழுது வெற்றியும் விபத்தில் இறந்து விட்டார்..... அஜய் ன் இரண்டு அப்பாக்களும் இறந்தாச்சு அஜய் உயிருக்கு போராடுறான், இவர்கள் திருமணம் முடிந்ததை சொல்ல வெற்றி இல்லை, லீலாவதி சொல்லி சேர்த்து வைப்பாளா? இல்லை ஏதேனும் ஆதாயத்திற்காக மறைத்து விடுவாளா? என காத்திருக்கிறேன் நண்பா!!!!
தர்ஷினி ஹார்மோன் மாற்றத்தால் புஷ்பா மீது உரசியே உச்சம் அடைந்து விட்டாள்..... ஆர்த்தி அபிராமியை திட்டுவதை பார்த்தால் அஜய் அபிராமி சேர வேண்டும் என எண்ணுகிறாள் எனத் தோன்றுகிறது, அஜய் மீது ஆர்த்தி வைத்து இருக்கும் காதலால் அவன் காதல் கை கூட வேண்டும் என நினைக்கிறாளா? இல்லை அபிராமி ஐ திட்டி பிரிக்க பார்க்கிறாளா????
சங்கர் க்கு அஜய் வெற்றியின் மகன் என தெரிந்து கொண்ட பிறகு நாம் நினைத்தது போலவே நடக்கிறது என எண்ணுவதை கண்டால் வெற்றி இறப்பதற்கு சங்கர் லீலாவதி காரணமாக இருப்பார்களா?????
அடுத்த பதிவை காண காத்திருக்கிறேன் நண்பா!!!!! நன்றி!!!!!
சங்கர் நினைக்கிறது வேற அது அடுத்த
பதிவுல தெரிஞ்சிடும்... அஜய் அபிராமி சேருவாங்களாங்கிறது அபிராமி கைல தான் அதும் இல்லாம அஜய் யோட மாற்றத்தை தீர்மானிக்கிறவலா இருப்பா...!