14-12-2023, 01:21 PM
உள்ள போனதும் என்னடா வீடு காமிச்ச்து வந்துட்டியான்னு அக்கா கேட்டா.
வீடா யாருக்குண்ணு அம்மா கேக்க. சொன்னேன் இங்க கிளாஸ் மேமுக்குண்ணு. அப்படியான்னு அம்மா கேக்க அக்கா மீதிய சொல்ல ஆரம்பிச்சா. அப்போ என் ஃபோன் வந்துச்சி. யாருன்னு எடுத்து பாத்தா ஜோதிகா மேம்.
என்ன சாம் வர்ரண்ணு சொன்ன ஆனா வரல. ரொம்ப sorry மேம் வீட்டுல கொஞ்சம் வெளில போக வேண்டியது இருந்துச்சி அதா வர முடில தப்பா எடுத்துக்காதீங்க மேம். பரவால்ல சாம் நாளைக்கு இல்ல அடுத்த நாள் வந்திரு. கண்டிப்பா மேம். அப்புறம் சாப்டாச்சா. இல்ல மேம் இனி தா நீங்க. இனி தா சாப்பிடணும். அதுக்குள்ள அக்கா வந்து அண்ணா அப்பா கூப்பிடுறாரு அப்படின்னு சொன்னா. சரி சரி கூப்பிடுறாங்க உண்ண நீ போ அப்புறம் பிங்க் பண்ற உனக்கு அப்படின்னு சொல்லிட்டு மேம் வச்சாங்க.
அப்போ அப்பா வந்து ஃபக் வந்திருச்சு அப்படின்னு சொன்னாரு. நானும் வேகமா கீழ போய் பாத்த. அக்காவும் என் கூட வந்தா. சூப்பரா இருக்கு டா ஃபக். ஆமா கா. என்ன ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போடா இதுல. கண்டிப்பா அப்படின்னு சொன்னா.
என்ன சாம் புது ஃபக் ah அப்படின்னு யாரோ கேக்க யாருன்னு நானும் அக்காவும் திரும்பி பாத்தோம். அங்க மாடி வீட்டு அக்கா நின்னுட்டு இருந்தாங்க.
ஆமா அக்கா ஃபக் எப்படி இருக்கு. சூப்பர் சாம் ஆனா நீ கார்ல தான போற அப்புறம் எதுக்கு ஃபக். நல்லா கேளுங்க ஐஷ்வர்யா bike safe இல்லன்னு நானும் சொன்ன. அடம்பிடிச்சி வாங்கிட்டான். மம் ரவுண்ட் அக்காவ மட்டும் தா கூட்டிட்டு போவியா எங்கள எல்லாம் கூட்டிட்டு போக மாட்டியா. எனக்கு ஐஷ்வர்யா அப்படி கேட்டதும் என்ன சொள்ளண்ணு தெரில. அக்காவ பாத்த. அக்கா என்ன பாத்தா. அவலொதான அக்கா முதல்ல நித்யா அக்கா அப்புறம் நீங்க ஓகே வா.
மம் சரி சரின்னு சிரிச்சாங்க. என்ன கா இங்க நிக்குறிங்க. அவரு வர்ற டைம் அதா. மம் கொடுத்து வச்ச ஆலு தா அவரு. சும்மா இரு டா அப்படின்னு அக்கா எனக்கு கேக்குற மாதுரி சொன்னா. அப்புறம் சரி கா நாங்க மேல போறோம் அப்படின்னு சொல்லிட்டு நானும் அக்காவும் மேல போனோம்.
போனதும் அப்பா கிட்ட போய் ரொம்ப thanks பா அப்படின்னு சொன்ன. நீ கேட்டதும் வாங்கியாச்சு ஆனா ஃபக் பக்கத்துல போறதுக்கு மட்டும் தா சாம். என்னப்பா அப்படின்னு நா அம்மாவ பாக்க. அம்மாவும் ஆமா டா கார் தா safe அதுக்கு தா அப்பா அப்படி சொல்றாரு. சர்ம்மா சரிம்மா. சரி எல்லாரும் சாப்பிட வாங்க. எல்லாரும் போய் சாப்பிட்டோம்.
அப்புறம் நா என் ரூமுக்கு வந்த.திரு கால் பண்ணா. அப்போ தா எனக்கு அஞ்சனா ஞாபகம் வந்துச்சு. என்ன சாம் கால் பண்ணி இருந்த. சும்மா தா டா. இப்போ தா வந்தியா. இல்ல டா அவல ட்ராப் பண்ண போனேன் அப்புறம் கிளாசுக்கு டைம் ஆச்சி அதா பண்ண முடியலை. பரவால்ல டா. சரி நீங்க எங்க போனாலும் பத்திரமா போங்க. ஓகே மச்சி நாளைக்கு பாக்கலாம் அப்படின்னு கால வச்சா.