13-12-2023, 11:42 PM
நிண்ட இடைவேளைக்கு பிறகு விறுவிறுப்பான பதிவு, பெங்களூர் செல்லும் கதிர் உமா எப்படி ஒன்று சேரப்போகிறார்கள் , அந்த சுவாரசியமான தருணங்களுக்காக காத்திருக்கிறேன்.
கீர்த்தி நந்தினியின் நிலை என்ன, நந்தினிக்கு திரும்பவும் அந்த முத்தம் கிடைக்குமா.
கீர்த்தி நந்தினியின் நிலை என்ன, நந்தினிக்கு திரும்பவும் அந்த முத்தம் கிடைக்குமா.
வாழ்க வளமுடன் என்றும்