13-12-2023, 09:05 PM
நான் கூறும் கருத்து யாரையாவது பாதிக்கும் என்றால் மன்னித்து கொள்ளவும். நான் தங்கி இருப்பது முடிச்சூர்,சொல்லவே வேண்டாம் ஒவ்வொரு மழை காலத்தில் எப்படி தண்ணீர் தேங்கும் என்று.இம்முறையும் குடிக்க தண்ணீருக்கு கூட நாலு நாள் கஷ்டமாக இருந்தது.ஆனால் இப்போ நிலைமை பரவாயில்லை.2015 வெள்ளம் வந்ததில் என்னுடைய அனுபவத்தை வைத்து "சென்னையில் ஒரு நாள் இரவில் ஜெனி"என்ற கதையை இந்த தளத்தில் எழுதினேன்.இங்கு பொழுதுபோக்கிற்காகவும், வடிகாலுக்காகவும் ஒரு சிலர் வருகின்றனர் என்னை போல்.இங்கு உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை.நிஜத்தில் நடக்காததை கற்பனையில் வரும் இந்த மாதிரி கதையை படித்து எங்கள் ஆசையை தீர்த்து கொள்கிறோம். ஆதலால் இந்த கதையை தொடருமாறு இந்த கதையின் ஆசிரியரை கேட்டு கொள்கிறேன்.இது என்னோட விருப்பம் அவ்வளவே