13-12-2023, 02:02 AM
(This post was last modified: 13-12-2023, 06:51 AM by snegithan. Edited 3 times in total. Edited 3 times in total.)
பாகம் - 10
வா மதிவதனி,உன் பாதம் பட்டதால் இந்த மாயமலை இன்று பாக்கியம் அடைந்தது.உன் பாதம் பட்டவுடன் இங்கு மலர்கள்,தானாகவே பூத்து வாசம் வீச தொடங்கி உன்னை வரவேற்க தொடங்கி விட்டது.
இந்த கொடூரமான குரலை கேட்டு மதிவதனி யார் ?என அவள் கண்கள் தேடி அலை பாய்ந்தது.
குகையின் இருளில் இருந்து வெளியே வந்த உருவத்தை பார்த்து மதிவதனி பார்த்து அதிர்ந்தாள்.
நீ அதற்குள் இங்கே எப்படி ? என அவள் வாய் குழறியது.
ஹாஹாஹா என காத்தவராயன் சிரித்தான்.
"இது என்னுடைய நாடு மதி,இதன் ஒவ்வொரு அங்குலமும் எனக்கு அத்துப்படி. உன் நாட்டில் இருந்து உன்னை கிளப்ப வைத்து இப்பொழுது இங்கு வந்து நீ என்னிடம் சிக்கி கொள்ளும் வரை என் திட்டப்படி சரியாக தான் நடக்கிறது.வசமாக வந்து சிக்கி கொண்டாயே" என்று காத்தவராயன் கொக்கரித்தான்.
மதிவதனி தன் உடைவாளை எடுத்து,"உன்னை கொல்ல தான் இங்கே வந்து இருக்கிறேன்.சிக்கியது நானல்ல நீ தான்."
மீண்டும் காத்தவராயன் கடகடவென சிரித்தான்.
"என்னை வெற்றி கொள்ள இந்த உலகில் இன்னும் யாரும் பிறக்கவில்லை மதிவதனி."
"வீண் பேச்சு எதற்கு காத்தவராயா, ஞாலத்தில் உன் காலத்தை முடித்து எமலோகம் அனுப்ப காலன் உன் கண் முன்னே வந்து உள்ளாள்.எடு உன் வாளை"என மதிவதனி கர்ஜித்தாள்.
போயும் போயும் ஒரு பெண்ணிடம் வாள் வீச்சில் வீரத்தை காட்ட வேண்டுமா?என்று யோசிக்கிறேன். நான் பெண்களிடம் கட்டிலில் மட்டுமே வீரத்தை காண்பிப்பது வழக்கம்.அதிலும் இதுவரை எந்த பெண்ணும் மஞ்சத்தில் என்னை வெற்றி கொண்டது இல்லை.நீ வேண்டுமானால் என்னை கட்டிலில் வெற்றி கொள்ள முயற்சித்து பாரேன் மதி,
"ச்சீ மந்தபுத்தி கொண்டவனே,காட்டெருமை போல இருக்கும் உனக்கு தளிர்மலர் இருக்கும் என்மேல் ஆசை வேறா..!மீசை நரைத்தும் ஆசை நரைக்கவில்லையே உனக்கு,இதோ இப்பொழுதே இங்கே உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் கிழவா" என்று அவன் மேல் வாளோடு பாய்ந்தாள்.
காத்தவராயனும் தன் வாளை எடுத்து சண்டையிட வந்த அவளை தன் வாளால் தடுத்தான்.
அவள் வாள் சுழற்றும் வேகத்தை கண்டு வியந்தான்.அவள் அருகே வந்து சண்டையிட அவள் வாசம் அவனை மயக்கியது.
அவள் தாக்குதல்களை தடுத்தானே ஒழிய,அவள் மீது காத்தவராயன் பதில் தாக்குதல் தொடுக்கவே இல்லை.மதிவதனி என்ன முயன்றும் காத்தவராயனின் பாதுகாப்பு அரணை உடைக்கவே முடியவில்லை.
ஒரு கட்டத்தில் இருவரும் சோர்வு அடைய தொடங்கினர்.இருவர் உடம்பிலும் வியர்வை ஆறாக ஓட தொடங்கியது. காத்தவராயன் சோர்வு அடைவதை அவதானித்த மதிவதனி தன் முழு ஆற்றலை ஒன்று திரட்டி அவன் மீது வாள் வீச காத்தவராயன் கைகளில் இருந்து வாள் தவறி கீழே விழுந்தது.
உடனே மதிவதனி மீண்டும் சக்தியை முழுக்க ஒன்று திரட்டி அவன் மார்பில் வாளை இறக்கினாள்.காத்தவராயன் முகம் ஒரு நிமிடம் பயத்தில் வெளிறியது.
"அப்பாடா ஒழிந்தாயா காத்தவராயா,மடிந்து போ"என மதிவதனி வெற்றி களிப்பில் பெருமூச்சு விட்டாள்.ஆனால் ஒரு நிமிடம் கூட அவள் மகிழ்ச்சி நிலைக்கவில்லை.
"சபாஷ் மதிவதனி சபாஷ் ,இதுவரை என் மார்பில் இவ்வளவு ஆழம் யாரும் வாளை இறக்கியதே இல்லை.இவ்வளவு நேரம் என்னுடன் சண்டையிட்டு என்னை யாரும் சோர்வடைய செய்ததும் இல்லை.என் வாரிசை முழுமையாக தாங்கும் சக்தி உனக்கு தான் உள்ளது.கட்டிலில் என் வேகத்திற்கு ஈடு கொடுக்க கூடியவளும் நீ ஒருத்தி மட்டுமே.ஆனால் என்னை கொல்லும் ஆயுதம் இன்னும் இந்த உலகத்தில் இல்லை மதி.
காத்தவராயன் அவன் மார்பில் இருந்து அவள் சொருகிய வாளை பிடுங்க இரத்தம் பீறிட்டது.அவள் குத்திய வாள் அவன் மார்பு எலும்பை மட்டுமே துளைக்க முடிந்தது.
மதிவதனிக்கு ஆச்சரியம் ஆகி விட்டது.என்ன இது மாயம்?நான் அவன் மார்பில் குத்திய வாள் இந்நேரம் அவன் இதயத்தை துளைத்து இருக்க வேண்டுமே?என நினைக்க காத்தவராயன் அவளை நெருங்கினான்.
அவன் நெருங்குவதை பார்த்து,மதிவதனி திரும்பி வந்த வழியே ஓட ஆரம்பித்தாள்.ஆனால் குகை கதவு மூடி இருந்தது.
நாலே பாய்ச்சலில் அவளை எட்டி பிடித்து பின்புறமாக அவளை கட்டி அணைத்தான்.அவன் கைகள் அவள் இடுப்பில் வளைத்து பிடித்தது.அவன் பிடியில் இருந்து கொஞ்சம் கூட அவளால் நகர முடியவில்லை.அவள் மென்மையான இடுப்பில் அவன் சொரசொரப்பான காய்த்து இருந்த விரல்கள் விளையாடின.அவள் கழுத்தோரம் சூடான முத்தத்தை வைத்தான்.
சண்டையிட்டதால் இருவரும் உடம்பும் பிசுபிசுப்பாக இருந்ததால் ஒட்டி கொண்டது.
அவள் காதில்,"அன்று நிலவறையில் நாம் இருவரும் இதழில் முத்து குளித்தோமோ எப்படி இருந்தது"என கிசுகிசுத்தான்.
"ச்சீ என்னை விடு நாயே"என்று மதிவதனி கத்தினாள்.
நாய் என்ன செய்யும் தெரியுமா? என்று அவள் கன்னத்தை காத்தவராயன் நக்கினான்.
மதிவதனிக்கு அருவெறுப்பாக இருந்தது.
ம்ம்ம்ம்...உன் கன்னம் கூட தித்திக்குதே இன்னும் மற்ற இடம் எல்லாம் எப்படி இருக்கும் என அவள் இடுப்பை கசக்கினான்.
"என்னை விடு,என் மேனியை உன்னை தொட அனுமதிக்க மாட்டேன்" என மதிவதனி கத்தினாள்.
இங்கே பாரு மதிவதனி,என்னால் இப்போ இங்கே நினைத்தால் கூட உன்னை வன்புணர்வு செய்து அடைய முடியும்.ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை.உன்னை ஆற அமர என் அந்தப்புரத்தில் உள்ள மஞ்சத்தில் ருசிக்க வேண்டும் என்பதே என் ஆசை.
"அது ஒரு காலும் நடக்காது"மதிவதனி கத்தினாள்.
காத்தவராயன் பிடியை தளர்த்தி அவளை தன் பக்கம் திருப்பினான்.
நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையா கேள் மதிவதனி,உன்னால என் மகனையும்,என் படைவீரர்களையும் இழந்தேன்.இப்போ என் அம்மாவையும் நீ தான் கொன்றாய்.உன்னை பழிவாங்க இப்போ இங்கே கழுத்தை நெரித்து கொல்ல வேண்டும்.ஆனால் உன் மேல் உள்ள மோகம் அதை செய்யவிடாமல் தடுக்கிறது.முத்தாய்ப்பாக என் அன்னை இறக்கும் தருவாயில் உன் விருப்பத்துடன் தான் நான் உடலுறவு கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டார்.அதனால் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்.
ஒன்று நீ என்னுடன் வந்து என் அந்தப்புரத்தில் 15 நாட்கள் தங்கி இருக்க வேண்டும்.இந்த 15 நாட்கள் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும். நானாக வந்து உன்னுடன் உடலுறவு கொள்ள மாட்டேன்.நீயாக வந்து என்னுடன் உடலுறவு கொள்ளும் வரை காத்து இருப்பேன்.இந்த 15 நாளில் நாம் உடலுறவில் இணையாவிட்டால் நானே உன்னை கொண்டு போய் உன் நாட்டில் விட்டு விடுகிறேன்.
இதற்கு நான் ஒப்புகொள்ள விட்டால்..! என மதிவதனி கேட்டாள்.
ஒப்புக்கொள்ள விட்டால் எனக்கு வேறு வழி இல்லை.என் அன்னைக்கு கொடுத்த வாக்கை மீறி உன்னை இங்கேயே இப்பொழுதே வன்புணர்வு செய்து விடுவேன்.இப்போ உன் முடிவை சொல்.
மதிவதனி யோசித்தாள்.இவன் பலத்தை மீறி நாம் ஜெயிக்க முடியாது.ஒருவேளை நான் என்னை மாய்த்து கொள்ள விரும்பினாலும் அதற்குள் அவனிடம் என்னை இழந்து இருப்பேன்.இப்பொழுது அவனுடன் சென்றால் அவனை கொல்லும் சந்தர்ப்பம் கூட வாய்க்க கூடும் என நினைத்தாள்.
என்ன மதிவதனி சீக்கிரம் சொல் என்று காத்தவராயன் பரபரத்தான்.
ஒருவேளை நீ அங்கே வந்து உன் வாக்கை மீறினால் ?உன்னை எப்படி நான் நம்புவது? மதிவதனி சரியாக கேட்டாள்.
காத்தவராயன் அதற்கு,"இப்பொழுது கூட நான் நினைத்தால் இங்கே உன்னை எளிதில் அடைய முடியும் மதி.ஆனால் உன்னை போன்ற பேரழகியை உன் விருப்பத்துடன் திகட்ட திகட்ட நெடுநேரம் உறவு கொண்டால் தான் இனிக்கும்.அதற்கு உன் சம்மதம் கண்டிப்பாக தேவை.நீயும் விருப்பத்துடன் இந்த உடலுறவில் பங்கேற்றால் மட்டுமே இது சாத்தியம்.முக்கியமாக என் மீது மையல் கொண்டு நீ என்னிடம் வந்து படுப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
என்னது?உன் மீது மையல் கொண்டா?அதுவும் போயும் போயும் கன்னங்கரெல் என்று காட்டெருமை போல் அசிங்கமாக இருக்கும் இந்த கிழவனை பார்த்து எந்த பெண்ணாவது மையல் கொள்வாளா?என்று மதிவதனி சிரித்தாள்.
அப்போ தைரியமாக என் சவாலை ஏற்று கொள்..! காத்தவராயன் அவளை சீண்டினான்.
சரி என மதிவதனி ஒப்பு கொண்டு அவன் அந்தப்புரம் நோக்கி அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.
ஆனால் இந்த 15 நாட்கள் அவன் சொல்வதை செய்ய வேண்டும் என்று நிபந்தனையை அவள் சாதாரணமாக எடுத்து கொண்டு விட்டாள்.அதில் தான் வில்லங்கமே உள்ளது என அவள் உணரவில்லை.அது தான் அவன் கருவை அவள் வயிற்றில் சுமக்கும் வரை கொண்டு சென்று விட போகிறது என அவள் அப்பொழுது உணர்ந்து இருக்கவில்லை.அதே போல் அவனும் தனக்கான எமன் அவள் தான் என்று அறியாமல் அவளை விரும்பி கூட்டி சென்று கொண்டு இருக்கிறான்.
வேட்டை ஆரம்பம்
இன்று என் இரண்டு கதைக்கும் update கொடுத்து உள்ளேன் நண்பர்களே.எந்த கதைக்கு அதிகம் comment வருகிறதோ அந்த கதைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அந்த கதைக்கு பதிவுகள் வரும்.ஒருவேளை சுத்தமாக கமென்ட் வரவில்லை என்றால் Discontinued என்று update செய்யபட்டு பாதியில் நிறுத்தப்படும்.வரவேற்பு இல்லாத கதைக்கு எழுத நேரம் செலவு செய்வது விரயம் தானே.நான் எதிர்பார்ப்பது கதைக்கான விமர்சனம் குறித்த கமென்ட்