11-12-2023, 06:21 PM
அம்மா பால் என்று சுப்பையா அந்த லேடீஸ் ஹாஸ்டல் முன்பாக நின்று கத்தினான்
மின்னல் வேகத்தில் நான் சென்று சுப்பையாவிடம் இருந்து பால் வாங்கினேன்
தம்பி நீங்க யாரு.. லேடீஸ் ஹாஸ்டல் பாலை நீங்க வாங்குறீங்க என்று கேட்டான் சுப்பையா அப்பா
நான் இந்த லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் மகன்.. படிப்பு முடிஞ்சி பரீட்சை லீவுக்கு வந்து இங்க அம்மாகூட தங்கி இருக்கேன்.. என்று கப்ஸா விட்டேன்
சுப்பைய்யா அப்பா படிக்காதவன்.. நான் சொன்னதை அப்படியே நம்பி விட்டான்
பாலை நான் நீட்டிய பாத்திரத்தில் ஊற்றினான்
அவன் சென்ற சிறிது நேரம் கழித்து நான் தலையில் ஒரு முண்டாசு கட்டிக்கொண்டு.. அம்மா பால் என்று குரல் கொடுத்தேன்
ஏய்.. மில்க்கி.. இன்னைக்கு உன் டர்ன்.. போய் பால் வாங்குடி.. என்று மில்க்கி அம்மாவின் தோழி தூக்க கலக்கத்தில் முனகும் சத்தம் கேட்டது..
இவ்ளோ நாள்.. இவ்ளோ எபிசோடு மில்க்கி அம்மாவை எப்போதும் தூரத்தில் இருந்தே பார்த்தோம்..
இப்போது இந்த பால் கொடுக்கும் சாக்கை வைத்து கிளோஸப்பில் பார்த்து விடலாம் என்று ஆவலோடு காத்து கொண்டு இருந்தேன்
இன்னும் விடியாத அதிகாலை இருட்டு..
ஒரு உருவம் நைட்டியில் ஹாஸ்டல் கேட்டை நோக்கி நடந்து வந்தது
எனக்கு இளமையான மில்க்கி அம்மாவை பார்க்க போகும் சதோஷ படபடப்பு அதிகமாகி கொண்டே போனது
அந்த நைட்டி உருவம் என்னை நெருங்க நெருங்க.. உருவம் தெளிவாக தெரிய ஆரம்பித்தது
ஐயோ.. குண்டா.. குள்ளமா.. பிந்துகோஷ் மாதிரி.. ஒரு உருவம் நைட்டியில் எனக்கு முன்பாக வந்து நின்றது..
அது என் மில்க்கி அம்மா இல்லை..
என்னப்பா.. பார்த்துட்டு இருக்க.. பால் ஊத்து.. என்றாள் அந்த குண்டம்மா..
நான் குழப்பத்துடன் பால் ஊத்தினேன்
என்னப்பா.. புதுசா இருக்க.. எப்போதும் வர்ற சுப்பையா வரல.. என்று கேட்டாள் அந்த குண்டம்மா..
இல்லங்க.. நான் சுப்பைய்யாவோட மச்சான்.. சுப்பைய்யாவுக்கு உடம்பு சரி இல்ல.. அதான் இன்னைக்கு மட்டும் நான் பால் ஊத்த வந்தேன் என்று அவளிடம் வாயில் வந்த ஒரு கப்ஸாவை எடுத்து விட்டேன்
நீங்க யாருங்க.. என்று அந்த குண்டம்மாவிடம் கொஞ்சம் தயக்கமாய் கேட்டேன்
நான்தான் இந்த லேடீஸ் ஹாஸ்டல் வார்டன்.. என்றாள்
தொடரும் 29