11-12-2023, 02:30 PM
(This post was last modified: 11-12-2023, 02:31 PM by Samprabha2021. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடுத்த நாள் காலைல எழும்பும் போது மணி ஏழு ஆகி கடந்து இருந்துச்சு. ஃபோன் எடுத்து பாத்த ஆர்த்தி கிட்ட இருந்து பதிமூனு மிஸ்டு கால் இருந்துச்சு. அப்போதான் ஃபோன் silent la போட்டது ஞாபகம் வந்துச்சு. ஆர்த்திக்கு மெஸேஜ் பண்ண sorry ஆர்த்தி ஃபோன் silent la இருந்துச்சு அதா எடுக்கலண்ணு.
உடனே ஆர்த்தி கால் பண்ணா. என்னடா என்ன ஆச்சி. Sorry ஆர்த்தி நேத்து உனக்கு மெஸேஜ் பண்ண அப்புறம் தெரியாம silent la போட்டிறுக்கடி. நா நீ கோவமா இருக்கியொண்ணு நினச்ச. எதுக்கு ஆர்த்தி நா கோபப்பட போற. இல்ல நேத்து ஒன்னும் பண்ணநல அதுனால. ச்சீ இல்லடி. சரி சரி சீக்கிரம் கிளம்பு டா மணி ஆச்சி. சரி ஆர்த்தி அப்படின்னு சொல்லிட்டு போய் கிளம்ப ஆரம்பிச்ச.
ஆபீஸ் போக லேட் ஆகிருச்சி. வேகமா போய் ஃபக் பார்க் பண்ணிட்டு உள்ள போனேன்.
என்ன சாம் லேட் aah அப்படின்னு பத்மா கேக்க. ஆமாண்ணு சிரிச்சிட்டே என் இடத்துக்கு போய் உக்காந்தேன். எனக்கு முன்னாடியே எல்லாரும் ஆபீஸுக்கு வந்துட்டாங்க குமார் தவிர.
yahtzee online unblocked
என்ன சாம் லேட் ஆண்ணு ராதிகாவும் சிரிச்சிட்டே கேட்டா. நானும் ஆமான்னு சொல்லிட்டு திரும்பிட்ட. உடனே ராதிகா எழும்பி என் இடத்துகிட்ட வந்து நின்னா. ஏண்டான்னு கேட்டா என்னடா சொல்லாம திரும்பிகிட்ட. லேட் ah எழும்பின லேட் ah கிளம்பின அதுனால தா லேட் அப்படின்னு சொன்ன.
அப்போ குமார் வர. ராதிகா அவ இடத்துக்கு போனா. நானும் எனக்கு இருந்த வேலைய கொஞ்சம் வேகமா செஞ்சிட்டு இருந்த. அப்போ ஒரு கிளியன்ட் கால் பண்ணி இன்னைக்கு மீட் பண்ண முடியுமா சாம் அப்படின்னு கேக்க நானும் ஓகே சொல்லிட்டு மீட்டிங் கிளம்பின.
போகும் போது குமார் கிட்ட மட்டும் சொல்லிட்டு வேகமா போனேன். Bike எடுத்துட்டு போய்ட்டு இருக்கும் போது ராதிகா கால் பண்ணா. நா கட் பண்ணி விட்ட. அப்புறம் மீட்டிங் முடிஞ்சு சாப்பிட்டுட்டு மெதுவா ஆபீஸுக்கு வந்த.
உள்ள வரும் போது பத்மாவ பாத்த அவங்க இடத்தில இல்ல. அப்புறம் என் இடத்துக்கு போய் உக்காந்தேன். குமார் ரூம் எட்டி பாத்த அவரும் இல்ல.