10-12-2023, 09:04 PM
(10-12-2023, 08:28 PM)budbed Wrote: இந்த சைக்கோ, comment போடும் ரசிகர்களை விரட்டி அடிக்குறான். தே...
ரசிகர்களையா இல்லை ஒருவரையா? 5-10 கதைகளுக்கு உற்சாகம் தரும் ரசிகர்கள் யாரையாவது நான் எதாவது சொன்னேனா?
ஒரு நபரின் மொத்த பதிவுகள் 9000+.
அந்த நபர் தளத்தில் வேலை செய்யும் நண்பராக இல்லையெனில் அது சரியில்லை...
9000+ பதிவை போடும் நபர் உண்மையில் உங்களை உற்சாகம் செய்கிறார் என்று நினைத்தால் அது உங்கள் தவறு.