அபர்ணா அண்ணி
முதல் இரண்டு தடவைகள் பண்ணியது போல இந்த தடவையும் விட்டு விடுவான் என்று நினைத்தாளோ என்னவோ.. அவ்வளவு தைரியமாக அவள் எனக்கு பதிலளித்திருந்தாள்..

இரு பக்கங்களும் வயல் வெளிகளால் நிரம்பியிருந்த அந்த செம்மண் வீதியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டங்களே இல்லாமல் எங்களது கார் மட்டும் அசையாமல் நின்றிருக்க.. காரின் குளிரூட்டியின் மென்மையான குளிரில் எனது முதல் சூடான முத்தத்தினை அவளது இதழ்களில் பதிந்தேன்..

அவள் அதனை எதிர் பார்க்கவில்லை..
அவள் கைகள் கழுத்தில் இருந்த என் கையை பிடித்து பின்னால் இழுத்துக் கொண்டிருந்தன.. ஆனால் என் கையோ அவளது கழுத்தில் இருந்து அவளது தாடையினை பிடித்து அவளது முகத்தினை அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது.. அவளால் எதுவுமே பேச முடியாமல் அவளது இதழ்கள் பூட்டு போடப்பட்டிருந்தன..

சுமார் ஒரு 15 செக்கன்கள் வரை அவள் போராட்டங்கள் தொடர.. பின்னர் நானே அவளை விட்டு விலகி அமைதியாக சீட்டில் அமர்ந்தேன்..

கர்ச்சீப்பால் அவளது உதடுகளை துடைத்துக் கொண்டு எதுவுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்..

அவள் ஈர உதடுகளின் ஸ்வீட்னெஸ் எனது உதடுகளிலும் ஒட்டிக்கொள்ள நான் எனது உதடுகளை உள்ளிழுத்து நாக்கினால் சுவைத்தேன்.. பின்னர், மெல்ல அவளது முகத்தினை எனது வலது கையால் பிடித்து திருப்பி.. லேசாக கலங்கி இருந்த அவளது கண்களை பார்த்தபடி...

"தேங்க்ஸ் போர் த ட்ரீட்" என்றேன்..

அவள் உடனே எனது கையினை தட்டி விட்டு முகத்தினை திருப்பிக் கொள்ள.. நான் மீண்டும் அவளது முகத்தினைப் பிடித்து திருப்பி...

"யு ஆர் சச் அ ஸ்வீட் கேர்ள் அண்ணி.."

அவள் மீண்டும் கைகளை தட்டி விட்டு முகத்தினை திருப்பிக் கொள்ள..
அவளை ரொம்ப கஷ்டப்பட்டு கெஞ்சி என் பக்கம் திரும்ப வைத்து அவள் கண்களை பார்த்த படி கூற ஆரம்பித்தேன்..

"இப்டி தேவத போல ஒரு பொண்ண கிஸ் பண்ண கெடச்ச இந்த நிமிஷத்த என் வாழ் நாள் பூரா நா மறக்கவே மாட்டேன்.. உங்க லிப் என் லிப் மேல பட்டதுக்கே என் லிப் அவ்ளோ ஸ்வீட்னெஸ்ஸா இருக்கு.." என்றபடி எனது உதட்டினை மீண்டும் ஒரு முறை உள்ளே இழுத்து நாக்கினால் சுவைத்துக் கொண்டே தொடர்ந்தேன்..
"லைஃப் லோங் இந்த ஸ்வீட்னெஸ் எனக்கு வேணும் அண்ணி.."

அவளிடம் இருந்து பதில் எதுவும் இல்லை.. நான் அவள் கண்களை பார்த்து பேசிக் கொண்டிருந்தாலும் அவள் வெளியே வயல்வெளிகளை பார்த்துக்கொண்டு நான் சொல்வதனை கேட்டுக்கொண்டிருந்தாள்..

"அப்புறம்.. உங்க ஸ்மெல்..
என்ன ஏதேதோ பண்ணுது.. என்ன போட்டு தாக்குது.. என்ன துவச்சி எடுக்குது.."

"................"

"சொல்றதெல்லாம் கேக்குதா...?"

"................"

"ஹலோ.. மேடம்.. உங்கள தான்...

"................"

அவள் எதுவுமே பேசாமல் இருக்க.. நான் மீண்டும் அவளது முகத்தினை கைகளால் மெதுவாக பற்றி எனதருகில் இழுக்க.. அவளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை..

கலங்கி இருந்த அவளது கண்கள் இரண்டினையும் முத்தமிடுவதற்காக மெல்ல நான் அருகில் செல்ல அவள் அதனைப் புரிந்து கொண்டு கண்களை மெல்ல மூடிக்கொண்டாள்.. அவள் கண்களில் ஏற்கனவே தேங்கி இருந்த கண்ணீர்த் துளிகள் அவள் கன்னங்களில் ஓடி கீழே விழுந்து மறைந்தன.. நான் அவள் கன்னங்களில் பட்டிருந்த ஈரங்களை எனது கை விரல்களால் மெதுவாக துடைத்து விட்டு.. எனது வலது கன்னத்தை அவளது இடது கன்னத்திலும்.. இடது கன்னத்தை அவளது வலது கன்னத்திலும் வைத்து ஒற்றி துடைத்தேன்..

"இனிமே உங்கள கண்கலங்க வைக்க மாட்டேன் அண்ணி.." என்று கூறிய படி அவள் கண்கள் இரண்டினையும் முத்தமிட்டேன்..

முத்தமிட்டுவிட்டு நான் சற்று விலக அவள் கண்களை திறந்து என்னைப் பார்த்தாள்..

அவள் கண்களில் காதல் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.. காதல் நிரம்பி வழிந்த அவளது கண்களைப் பார்த்ததும் எனக்குள் ஏதேதோ வித்தியாசமாகத் தோன்ற... நான் மெல்ல அவள் இதழ்களை மீண்டும் பற்றினேன்..

எனது இதழ்கள் மெல்ல மெல்ல அவள் இதழ்களுடன் கொஞ்ச ஆரம்பித்தன.. பின்னர் கெஞ்ச ஆரம்பித்தன.. கெஞ்சக் கெஞ்ச மனமுருகி அவள் இதழ் வாசல் திறக்க.. அவளது தேன் அருவி ஆற்றில் சட்டென வீசி எறிந்தேன் எனது ருசி பார்க்கும் கருவியினை..
இருவரின் நாக்குகளும் கை குலுக்கிக் கட்டித்தழுவிக் கொண்டன.. அவளது எச்சில் சுவை அவளைப் போலவே இனிப்பாக இருந்தது.. முக்கனிகளும் அவளிடம் மண்டியிட வேண்டும்.. பருகினேன்.. பருகினேன்.. பருகிக் கொண்டே இருந்தேன்.. போதையானேன்.. அவள் கைகள் எனது கன்னங்களைப் பற்றி எனது லேசானா தாடி முடிகளை வருட ஆரம்பித்தன.. நான் கண்கள் சொருகினேன்..

ஒரு மோட்டார் வண்டிச் சத்தம் என்னை சுய நினைவுக்குக் கொண்டு வர சட்டென அவளை விட்டு விலகி எனது சீட்டில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.. மோட்டார் வண்டி காரினைத் தாண்டி போனதும் அவளை பார்த்தேன்..
அவள் கர்ச்சீப்பினை எடுத்து அவளது இதழ்களை துடைத்துக் கொண்டிருந்தாள்..

நான் வாழும் வாழ்க்கைக்கும் இந்த ஆறேழு மாதங்கள் நான் பட்ட கஷ்டங்களுக்கும் ஒரு அர்த்தம் கிடைத்தது போல உணர்ந்தேன்.. அவளை முதன் முதலில் இதழ்களில் முத்தமிட்டுவிட்டேன்.. அவள் எச்சில் சுவையும் உணர்ந்து விட்டேன்.. வானத்தில் பறப்பது போல இருந்தது..

"ஒரு கவித சொல்லட்டா...?"

"என்ன கவித...?"

"முக்கனிகளும்
தற்கொலை செய்து கொள்ளும்..
அவளின் எச்சில்
சுவை அறிந்தால்.."

"இப்ப எதுக்கு ஐஸ் விக்கிற...? இனிமே எதுவும் கிடையாது.. டைம் ஆகுது.. போலாம்..." கிறங்கிய குரலில் சற்று கோபமாக கூறினாள்..

"ஆனாலும் பேர்பெக்ட் பீஸ் அண்ணி நீங்க..." நான் காரினை இயக்கிக் கொண்டே கூறினேன்..

"போடா டேய்.. இப்புடி பேசி பேசி தான் என்ன நீ இந்த அளவுக்கு கொண்டு வந்துட்ட.."

"ஹாஹா.."

"சிரிக்காத.."

"சரி.. இப்ப என்ன பீல் பண்றீங்க...?"

"உனக்கு எதுக்கு அது...?"

"சொல்லுங்க..."

"என்னையும் உன்ன மாறி கவித சொல்ல சொல்றியா...?" கோபமாக கேட்டாள்..

"என்ன தோனுதுன்னு தானே கேட்டேன்.."

"எனக்கு உன்ன மாறி எதுவும் தோணல.. பெரிய ஒரு தப்பு பண்றமோனு தோணுது.. ஒரே கில்ட்டியா இருக்கு..."

"என்ன கில்ட்டி...?"

"உங்க அண்ணன் பாவம்.. உன்னையும் என்னையும் ரொம்ப நம்புறாரு.. ரொம்ப பாசமா இருக்காரு.. அவர் எனக்கு இது வரைக்கும் எந்த குறையுமே வச்சதில்ல.. ஆனா நா உன்கூட இப்புடியெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. என்ன நெனச்சா எனக்கே ரொம்ப கேவலமா இருக்கு..."

"அண்ணி.. ப்ளீஸ்.. இதுல உங்க தப்பு எதுவுமே இல்ல.."

"இல்ல சிவா.. நா உன்கூட ஸ்ட்ரிக்ட்டா இருந்திருந்தா.. இதெல்லாம் நடந்திருக்காது.."

"ஸ்ட்ரிக்டா இருக்க முடியலன்னா அது உங்க தப்பில்ல அண்ணி.. அது ஒரு பீலிங்.. உங்களுக்கு என் மேல இருக்குற பாசம்.."

"அதனால தான் டா நீ என்ன பண்ணாலும் என்னால எதுவுமே பண்ண முடியல.. பர்ஸ்ட் டைம் என்ன பாத்தப்போவே என்ன உனக்கு ரொம்ப பிடுச்சுருச்சு னு சொன்ன.. அண்ணனுக்காக என்ன மறக்குறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டனு சொன்ன.. இதெல்லாம் கேட்டதும் எனக்கு உன் மேல ஒரு பாசம் வந்துருச்சு.. அதுவும் இல்லாம.. நீ எனக்காக என்ன வேணா செய்ய தயாரா இருக்க.. எனக்கு நிறைய ஹெல்ப் பண்ற.. நாள் பூரா நீ என்கூடவே இருக்க.. என்ன சிரிக்க வைக்குற.. சந்தோசமா பாத்துக்குற.. ஒரு பெஸ்ட் ப்ரெண்டா என் கூடவே இருக்க.. உன்ன கஷ்டப்படுத்தவும் எனக்கு மனசு வரல.." நிறுத்தினாள்..
நான் அமைதியாக காரினை ஓட்டிக் கொண்டிருக்க அவளே மீண்டும் தொடர்ந்தாள்..

"உன் மனசுல என் மேல இருக்குற எல்லா பீலிங்ஸும் என்ன என்ன னு எனக்கு தெரியும்.. ஒன்னு.. அதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு நான் உன்ன விட்டு விலகி இருந்திருக்கனும்.. இல்லன்னா உன்ன அல்லோவ் பண்ணி இருக்கனும்.. இந்த ரெண்டையுமே செய்ய முடியாத ஒரு நிலமைல நா இருக்கேன் சிவா.. உங்க அண்ணனுக்கு துரோகம் செய்ய என்னால முடியாது.. சோ.. ப்ளீஸ்.. நீ உன்ன கண்ட்ரோல் பண்ணிக்கோ.. இதயே தான் நா நைட்டும் உன் கிட்ட சொன்னேன்.. இல்லன்னா உன் மேல எனக்கும் பாசம் தாண்டி ஒரு பீலிங்ஸ் வர வையி.. அப்புடி ஒரு பீலிங்ஸ் எனக்கு வந்தா தான் ஒரு வேள எனக்கும் ஒரு கில்ட்டி பீலிங் இல்லாம இருக்கும்.."

அவள் தெளிவாக அவள் மனதில் இருந்தவற்றை எனக்கு கூறி முடித்திருந்தாள்.. அவள் கூறிய விஷயங்களின் ஆழ்ந்த பல கருத்துக்கள் இருப்பது எனக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது..

நான் அதன் பிறகு எதுவுமே பேசவில்லை.. கொஞ்சம் வேகமாக காரினை ஓட்ட ஆரம்பித்தேன்..
டவ்னில் தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிவிட்டு வந்து அவள் பின் சீட்டில் அமர்ந்து கொள்ள.. நான் எதுவும் பேசாமல் காரை வேகமாக வீடு நோக்கி செலுத்தினேன்..

அவள் எச்சில் சுவை என் நாக்கில் மீண்டும் மீண்டும் திகட்டாத இன்பமாய் தொடர்ந்துகொண்டிருக்க.. அவளை முத்தம் கொடுத்த அந்த வயல்வெளிப்பிரதேசம் வந்ததும் மீண்டும் காரினை நிறுத்தினேன்.. அவளிடம் மன்னிப்பு கேட்பதற்காக
அவளைத் திரும்பிப் பார்த்தேன்.. என்னை எரித்து விடுவது போல பார்த்தாள்.. அவள் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது...

"சாரி அண்ணி.."

"போலாம்.."

"நீங்க என்ன மன்னிச்சிட்டேன் னு சொல்லுங்க..."

"இதில உன் தப்பு மட்டும் இல்ல.. நீ மன்னிப்பு கேக்க தேவல.."

"இப்ப எதுக்கு உங்க கண்ணு கலங்கி இருக்கு.."

"ஆஆஆ.. ஆனந்தக் கண்ணீர்.." கோபமாக கூறினாள்..

நான் உடனே இறங்கி பின் சீட்டில் போய் அமர்ந்து கொண்டு..

"இங்க பாருங்க அண்ணி.. இனிமே இப்டியெல்லாம் பண்ண மாட்டேன்.. தயவு செஞ்சி அழாதீங்க.."

"சரி.. நேரமாச்சு.. போலாம்.. நீ வண்டிய எடு.."

நான் அவள் கன்னங்களைப் பற்றினேன்.. எனது விரல்களினால் அவளது கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் முழுவதுமாக துடைத்தேன்.. சிவந்திருந்த அவளது கன்னங்களை மெல்ல வருடினேன்..

"போதும் சிவா.. போலாம்.."

அவளது இதழ்கள் என்னை மேலும் மேலும் அவற்றை முத்தமிடுமாறு கூவி அழைத்தன... ஆனாலும் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்..

இப்பொழுது அவளைக் கொஞ்சம் சமாளிக்க வேண்டும்..

எனது வலது பெரு விரலினால் அவளது ஈரமான இதழ்களை மெல்ல வருடினேன்..

"போதும் சிவா.. போலாம்.."

"எவ்ளோ அழகு அண்ணி நீங்க.. உங்கள நாள் பூரா பார்த்துட்டே இருக்கலாம்.. அழுதா கூட அழகு..."

"டேய்ய்... போதும் டா.. போலாம்..."

நான் அவள் இதழ்களை கொஞ்சம் அழுத்தமாக வருடினேன்..

"விடு சிவா.. எனக்கு வலிக்குது.."

"எனக்கு இந்த ரெண்டு லிப்ஸயும் கடனா தர முடியுமா....? ஒரு மாசத்துல திருப்பி தந்துடறேன்..." நான் அவளது கன்னங்களில் இருந்து கைகளை எடுத்தபடி கேட்டேன்..

கேட்டதும் சட்டென சிரித்தாள்...

"டேய்ய்.. காமடி பண்ணாம போடா.. வண்டிய எடு.. போலாம்..."

"அப்பாடா.. கோவம் லாம் போயிடிச்சு..."

என் காதைப் பிடித்து திருகினாள்..

"படவா.. ராஸ்கல்.. பொறுக்கி.."

"ஹாஹா.. தேங்க்ஸ்.."

"போலாம் டா.. ப்ளீஸ்.."

"ஓகே.. நீங்க முன் சீட்டுக்கு வாங்க.."

"எதுக்கு...?"

"அப்ப தான் வண்டி ஓடும்.."

"இவ்ளோ நேரம் ஓடுனதெல்லாம் என்ன...?"

"அது இந்த இடம் வரைக்கும் தான் ஓடும்.."

"சரி.. வந்து தொலைக்கிறேன்.."

"தேங்க்ஸ்.. ஐ லைக் யு.."

"பன்னி.."

"நா உங்கள தேவதைன்னு சொல்றேன்.. நீங்க என்ன பன்னின்னு சொல்றிங்க..."
மீண்டும் வாகனத்தை இயக்கிக் கொண்டே கேட்டேன்..

"அவங்க அவங்ககிட்ட என்ன இருக்கோ.. அத தானே சொல்ல முடியும்.."

"கிரேட் இன்சல்ட்.."

"ஹாஹாஹா.."
அவள் கோபங்கள் எல்லாம் குறைந்திருந்தன...

"சரி.. இன்னைக்கு ஊருக்கு கிளம்புறோமா...?"

"ஆமா..."

"எனக்கு இந்த ஊர ரொம்ப பிடிச்சிருக்கு.."

"எதனால..."

"இங்க வந்ததுல இருந்து என் லைப்ல நடக்காத விஷயங்கள் எல்லாம் நடந்துட்டு இருக்கு..."

"அதெல்லாம் ஞாபகப்படுத்தி என்ன மறுபடியும் அழ வைக்காத.."

"சாரி.. இனிமே நா எதுவுமே பேசல..."

"பொறுக்கி..."

"தேங்க்ஸ்.."

"ராஸ்கல்.."

"தேங்க்ஸ்.."

"பன்னி.."

"தேங்க்ஸ்.."

"மங்கி.. "

"தேங்க்ஸ்.."

"டோங்கி.."

"தேங்க்ஸ்.."

"மொள்ளமாரி ..."

"தேங்க்ஸ்.."

இப்படியாக அவளும் தனக்கு தெரிந்த ஒவ்வொரு நல்ல வார்த்தையாக சொல்லிக் கொண்டே வர.. நானும் தேங்க்ஸ் பண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்..

(தொடரும்..)
Like Reply


Messages In This Thread
அபர்ணா அண்ணி - by siva92 - 04-12-2023, 05:44 PM
RE: அபர்ணா அண்ணி - by siva92 - 10-12-2023, 08:59 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 11-12-2023, 08:43 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 17-12-2023, 08:30 AM
RE: அபர்ணா அண்ணி - by ZEUSK - 17-12-2023, 06:05 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 24-12-2023, 06:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 14-01-2024, 07:33 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 18-01-2024, 02:56 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 27-01-2024, 02:10 AM
RE: அபர்ணா அண்ணி - by zacks - 27-01-2024, 09:19 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:03 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:54 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 07-02-2024, 06:23 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 10-02-2024, 08:01 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 04:53 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 11:32 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 20-02-2024, 06:11 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:25 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:59 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:57 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:20 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 10:36 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:11 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 03-03-2024, 11:08 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:30 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 30-03-2024, 05:10 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:22 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:31 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 07-04-2024, 10:55 AM



Users browsing this thread: 21 Guest(s)