10-12-2023, 08:58 PM
(This post was last modified: 10-12-2023, 08:59 PM by justfunx0101. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒரு பதிவில் சைக்கோ என்கிறீர்கள். மற்றொரு என்னைப்பற்றி என்னிடமே மூணாவது நபரை போல புகார் செய்கிறீர்கள்.
Omprakash_71 பற்றி நான் செய்த பதிவில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எல்லா பதிவும் ஒருவருக்கு பிடிக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவை போலியான பதிவுகள் என்பதே என் கருத்து..
கதை எழுதுபவர்கள் பலர் பல மணி நேரங்கள் செல்விடுவார்கள் என நான் முழுமையாக நம்புகின்றேன். அவர்கள் கதைகள் ஒருவரின் போலியான 10-15 பதிவுகளால் கீழே போவது, எனக்கு வருத்தம் தருகிறது.
போலியான இந்த பதிவு சிலருக்கு உற்சாகம் தரும் என்பதை மறுக்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருக்குமா???
ஒரு கதை எழுத வக்கில்லாதவன்- கதை எழுதும் நபர்கள் மட்டும்தான் கருத்து தெரிவிக்க வேண்டுமா? உங்கள் அணுகுமுறை தவறு. என்னைப் பற்றி சொல்வதால் சொல்லவில்லை. நீங்கள் யாரைப் பார்த்து இந்த வார்த்தை சொன்னாலும் என் கருத்து இதுதான்.