Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் !
#31
பிளைட் லண்டன் சென்று அடைந்தது 

அவர்கள் இருவரும் ஸ்பெஷல் பிளைட்டில் அதிவேக பிளைட்டில் போனதால் 1 மணி நேரத்தில் லண்டன் சென்று அடைந்தார்கள் 

ஏர்போர்ட்டில் இருந்து நேராக இன்சூரன்ஸ் ஆபிசுக்கு விரைந்தார்கள் 

பவித்ராவுக்கு அங்கே பயங்கர வரவேற்பு.. 

அர்ஜுன் அதையெல்லாம் பார்த்து அசந்து போய் நின்றான் 

அடிக்கடி கப்பல் கவிழ்வதும்.. பவித்ரா லண்டன் வருவதும்.. இன்சூரன்ஸ் பணம் வாங்கி செல்வதும்.. ரொம்ப சகஜமாக நடக்கும் வழக்கம் 

நீங்களும் உள்ள வாங்க தம்பி.. என்று பவித்ராவுடன் அவன் வந்ததால் அவனையும் வரவேற்றார்கள் 

சார் வறாதது ரொம்ப வருத்தம் மேடம்.. என்றான் இன்சூரன்ஸ் ஆபிசர் 

அது வந்து இந்த தம்பி அர்ஜுனும்.. என் வீட்டுக்காரர் ரகுநாதனும்.. என்று எதோ சொல்ல வாய் எடுத்தாள் பவித்ரா 

எல்லாம் எங்களுக்கு தெரியும் மேடம் 

சாருக்கும்.. இந்த தம்பி அர்ஜூனுக்கும் போனஸ் விஷயமா தகராறு வந்த விஷயமும்.. 

அதனால ஒரு நாள் மட்டும் ரகுநாதன் சார் இந்த தம்பி அர்ஜுன் இடத்துலயும்.. 

இவன் உங்க புருசன் இடத்துலயும் இருக்குறதுக்கு சவால் ஒப்பந்தம் பண்ணி இருக்க அத்தனை விஷயமும் எங்களுக்கு அப்டேட் ஆயிடுச்சி மேடம் 

ஓ அந்த ஆள்மாறாட்ட ஒப்பந்தம் இங்கே லண்டன் வரை தெரிஞ்சுடுச்சா.. என்று பவித்ரா ஆச்சர்யப்பட்டாள்  

சரி.. எங்க கப்பல் கவுந்த இன்சூரன்ஸ் பணத்தை குடுத்துடீங்கன்னா.. நானும் அர்ஜுனும்.. அடுத்த பிளைட்லயே இந்தியாவுக்கு கிளம்பிடுவோம்.. என்றாள் திமிராக பவித்ரா 

தோ.. இந்த இன்சூரன்ஸ் கிளைம் பார்ம்ல சின்னதா ஒரு கையெழுத்து போட்டுட்டா.. 200 கோடி உடனே உங்க அக்கவுண்ட்டுக்கு ஜி பே ட்ரான்ஸ்பர் பண்ணிடறோம் மேடம் என்றார் இன்சூரன்ஸ் அதிகாரி.. 

பார்ம் குடுங்க.. சைன் பண்றேன் என்றாள் 

அவசர படாதீங்க பவித்ரா.. இப்போ அதுல ஒரு சின்ன சிக்கல்.. என்று தயங்கினார் இன்சூரன்ஸ் ஆபிசர் 

என்ன சிக்கல்.. என்று அவரை கவர்ச்சியாக முறைத்தாள் பவித்ரா 

இந்த முறை நீங்களும்.. உங்க புருசனும் சேர்ந்து கையெழுத்து போட்டாதான் நஷ்ட ஈடு பணம் கிடைக்கும் மேடம்.. என்றார் 

ஐயோ.. என் புருஷன் ரகுநாதன் கையெழுத்தா.. என்று அதிர்ந்தாள் பவித்ரா 

தொடரும் 6
[+] 3 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் ! - by vibuthi viyabari - 10-12-2023, 07:05 PM



Users browsing this thread: 6 Guest(s)