Misc. Erotica Dr. ஷர்மிளா பதில்கள்
#18
Wink 
முதலிரவு என்பது ஒவ்வொரு ஜோடியைப் பொறுத்து மாறுபடும்...

*சில பெண்கள் திருமணம் நிச்சயமான உடனே தன் வருங்கால கணவனிடம் மொபைலில் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த உரையாடலில் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் உருவாகிறது. அதனால் அந்த பெண் முதலிரவில் சற்று கூச்சம் இல்லாமல் அந்த ஆணுடன் பேசுவாள். அந்த ஆணும் அவளுடன் முதலிரவு வேலையை சற்று எளிதாக தொடங்கி விடுவான்.


*அந்தக் காலத்து பெண்களுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை.. நிச்சயம் செய்த பெண்ணிடம் பேச வெண்டுமென்றால் நேரில் தான் செல்ல வேண்டும். அப்படி சென்றாலும் மனம் விட்டு பேச முடியாது.. அவர்களுடைய முதலிரவில் உடலுறவு என்பது சந்தேகம்.. இரண்டு மூன்று நாட்கள் பேசிய பின்பு நடக்கலாம். அல்லது இருவரும் புரிந்து கொள்ள இன்னும் சில நாட்களும் தேவைப்படலாம். 


*தற்போதைய 2k கிட்ஸ் காலத்தில் நிறைய பெண்கள் சிறு வயதிலேயே துணிச்சலாக இருக்கிறார்கள். 
( எல்லோரையும் குறிப்பிடவில்லை)  அவர்களுக்கு திருமணமாகி முதலிரவு நடக்கும் போது அதை எளிதாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது.


*சில பெண்கள் திருமணத்திற்கு முன்பு காதல் வலையில் விழுந்து உடலுறவு வரை சென்று விடுகிறார்கள். அவர்களுக்கும் முதலிரவு எளிதாக இருக்கும்.

*சில பெண்கள் பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமணம் செய்வார்கள்.. அவர்கள் கணவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ள பல மாதங்கள் தேவைப்படலாம். சில பெண்கள் கணவனுடன் வாழாமலும் சென்று விடுவார்கள்.. 


* முதல் முறை முதலிரவில் உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண் கண்டிப்பாக முழு திருப்தியோடு உறவு வைக்க மாட்டான். விடிய விடிய இரண்டு மூன்று முறையும் செய்ய மாட்டான்.. அது போன்ற ஆணுக்கு கண்டிப்பாக பதட்டம் இருக்கும்... அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் செய்தாலும் அவனுடைய உடல் ஒத்துழைக்காது.‌ விறைவில் விந்து வெளியேறிவிடும்.. முதல் முறை என்பதால் அந்த பெண் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.. அதுவே காஜி பிடித்த பெண்ணாக இருந்தால் மனதிற்குள் வைத்துக் கொண்டு வெளியே சொல்ல மாட்டாள்‌.


*முதலிரவில் உடலுறவில் ஈடுபட்டாலும் மென்மையாகத் தான் இயங்க வேண்டும்.. வெறித்தனமாக அந்த பெண் பயப்படும் அளவிற்கு நடந்து கொள்ளக்கூடாது..

*இந்த காலத்து ஆண்கள் செக்ஸில் நிறைய ஃபேண்டஸி வைத்திருக்கிறார்கள்.. இப்படி செய்யனும் அப்படி செய்யனும்னு... அதையெல்லாம் முதலிரவில் செய்யக்கூடாது.‌ அந்தப் பெண் முழுவதுமாக வெட்கம் விட்டு படுக்கையில் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டாள் என்று தெரிந்த பிறகே அந்த ஃபேண்டஸியை செய்து பார்க்க வேண்டும்.

*ஒருவேளை திருமணத்திற்கு முன்பு போனில் பேசும் போதே செக்ஸ் பற்றிய விசயங்களை இருவரும் பேசியிருந்தால் முதலிரவில் பேண்டஸியை செய்து பார்க்கலாம்.. ஆனால் பெரும்பாலும் பெண்கள் அப்படி பேசுவதில்லை.. தன் தோழிகளிடம் அது போல பேசியிருப்பார்கள்.. ஆனால் வருங்கால கணவனிடம் அப்படி பேசினால் தன்னை தப்பாக நினைக்க வாய்ப்பிருப்பதால் அடக்கி வாசிப்பார்கள்.. 
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 1 user Likes Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: Dr. ஷர்மிளா பதில்கள் - by Kokko Munivar 2.0 - 10-12-2023, 05:43 PM



Users browsing this thread: 2 Guest(s)