Misc. Erotica Dr. ஷர்மிளா பதில்கள்
#15
(10-12-2023, 05:52 AM)auntyworld Wrote: நன்றி...


அருமையான தெளிவான விளக்கம்.

முதலிரவில் ஒரு பெண்ணை அணுகுவது எப்படி என்று தெரியவில்லை சற்று கூறவும்

காமத்தை மட்டும் அணுகும் எண்ணம் இருந்தால், பிறரின் பதில்கள் உங்களுக்கு உதவலாம். 

முதலிரவு காமம் மட்டும் அல்ல. 
பிறரின் அனுபவம்  உங்களுக்கு சிக்கலை தரக் கூடும்.

உங்களுக்கு ஏற்கனவே நிச்சய தார்த்தம் ஆகியிருந்தால் அந்த பெண்ணுடன் பேச ஆரம்பித்து இருப்பீர்கள்.

தெளிவாக உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தை கேளுங்கள். 

எப்படி அணுகுவது என்று கேட்பது சிக்கலானது. ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விருப்பம்....
ஒருவருக்கு பிடித்த விஷயம் இன்னொரு நபருக்கு பிடிப்பது கிடையாது.
[+] 1 user Likes justfunx0101's post
Like Reply


Messages In This Thread
RE: Dr. ஷர்மிளா பதில்கள் - by justfunx0101 - 10-12-2023, 09:14 AM



Users browsing this thread: 1 Guest(s)