Thread Rating:
  • 2 Vote(s) - 1.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணியின் நண்பன்
அதற்குள் சத்தம் கேட்டு ரோஸி அண்ணி அவள் பெட் ரூமில் இருந்து வெளியே வந்தாள் 

நேராக வாசலில் நின்று கொண்டு இருந்த இன்ஸ்பெக்டரிடம் வந்தாள்  

ஆமா இன்ஸ்பெக்டர் ரோஷன் நைட்டு இங்கேதான் வந்தான் என்ன விஷயம்.. என்றாள் 

ரோஷன் உங்களுக்கு புருஷனா.. 

ஐயையோ.. இல்ல இன்ஸ்பெக்டர்.. ஏன் இப்படி அசிங்கமா பேசுறீங்க 

அப்படின்னா.. உங்க புருஷன் பேரு என்ன.. 

அவரு எங்கே இருக்காரு.. 

என் புருஷன் பேரு விக்ரம்.. 

அவர் இப்போ துபாய்ல இருக்காரு.. 

ரோஷன் என்னோட பாய் பெஸ்டி.. அவ்ளோதான் இன்ஸ்பெக்டர்..

ஏன் இவ்ளோ விஷயங்கள் கேக்குறீங்க.. 

சாரி மேடம் நேத்து நைட்டு நீங்களும் ரோஷனும் ஒண்ணா நைட் கிளப் போய் இருக்கீங்க.. 

நல்லா குடிச்சி கூத்தடிச்சி இருக்கீங்க.. 

அங்கே ரோஷன் குடிச்சிட்டு சில பொருட்களை டேமேஜ் பண்ணி இருக்கான் 

அந்த கிளப் மேனேஜர் கம்ப்ளைட் பண்ணி இருக்காரு 

உங்க கூட அவன் உங்க வீட்டுக்கு போறதை பார்த்து இருக்காரு 

அதனாலதான் ரோஷன் உங்க புருஷனான்னு கேட்டேன் 

ஓ அப்படியா.. சரி இன்ஸ்பெக்டர்.. அந்த டேமேஜ்க்கு எவ்ளோ பைன் கட்டணும் 

அதுக்கு நஷ்ட ஈடு 2 லட்சம் அபராதம் கட்டணும் மேடம் 

ரோஷனை கூப்பிடுங்க.. 

அப்படி சொன்னதும் ரோஸி அண்ணியின் முகத்தில் ஒரு திகில் பரவியது 

அதை நான் கவனித்து விட்டேன் 

ரோஸி அண்ணி முகம் ஏன் இப்படி பேய் அடித்தது மாதிரி மாறுது.. என்று யோசித்தேன் 

சீக்கிரம் ரோஷனை கூப்பிடுங்க மேடம்.. என்று இன்ஸ்பெக்டர் அவசர படுத்தினார் 

ம்ம்.. அவன் டையர்டா தூங்கிட்டு இருக்கான்.. இப்போ எழுப்ப முடியாது 

உங்களுக்கு இப்போ அபராதம்தானே கட்டணும்.. 

நான் அந்த பணத்தை கொடுக்குறேன்.. என்று சொல்லி உள்ளே சென்று 2 லட்சம் எடுத்து வந்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தாள் ரோஸி அண்ணி 

அடி பாதகத்தி.. நான் ஒரு 100 ரூபாய் கேட்டா ஏன் எதுக்குன்னு 1000 கேள்வி கேட்டு துளைச்சி எடுப்பா.. 

ரோஷனுக்காக 2 லட்சத்தை ரொம்ப அசால்ட்டாக தூக்கி கொடுக்கிறாளே.. என்று நினைத்து ஆத்திரப்பட்டேன் 

பணத்தை வாங்கி கொண்டு இன்ஸ்பெக்டர் ரோஸி அண்ணிக்கு ஒரு சல்யூட் அடித்து விட்டு சென்றார் 

பணம் எப்படியெல்லாம் உயர் அதிகாரிகளை கூட பணிய வைக்கிறது என்று நினைத்து கொண்டேன் 

நாங்கள் இருவரும் வாசல் கதவை சாத்தி விட்டு வீட்டுக்குள் வந்தோம் 

விஷால்.. என்று கூப்பிட்டாள் ரோஸி அண்ணி

எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது 

முதல் முறை.. என் பெயரை சொல்லி கூப்பிடுகிறாள் 

அதுவும் இவ்ளோ மென்மையாக கூப்பிடுகிறாள் 

இல்லையென்றால்.. டேய் தண்டசோறு.. வெட்டி பயலே.. என்றுதான் கூப்பிடுவாள் 

என்ன அண்ணி.. 

என் பெட் ரூம்க்கு வா.. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.. என்றாள் 

ஒரு சின்ன நடுக்கத்துடன்.. ரோஸி அண்ணியை பின் தொடர்ந்து அவள் படுக்கை அறைக்குள் நுழைந்தேன் 

உள்ளே சென்றதும்.. ரோஸி அண்ணி கதவை சாத்திவிட்டு என்னை நெருங்கினாள் 

தொடரும் 35
[+] 3 users Like VVFun123's post
Like Reply


Messages In This Thread
RE: அண்ணியின் நண்பன் - by VVFun123 - 10-12-2023, 09:07 AM



Users browsing this thread: 5 Guest(s)