10-12-2023, 09:03 AM
(09-12-2023, 09:07 PM)budbed Wrote: டேய், சைக்கோ பயலே ..!! பதில் தெரியலைனா மூடிட்டு இரு.
சைக்கோன்னு கூப்பிடுவது ஓகே.
Thread ஆரம்பித்தவர் இது தொடர்பாக எத்தனை thread ஆரம்பித்திருக்கிறார் என்பதையும் பார்க்கவும்..
எந்த மாதிரி பதில் இந்த நபர்களுக்கு சொல்ல வேண்டும்?
இந்த மாதிரி கேள்வி பொது இடத்தில் கேட்பது அறியாமையில் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...
யாராவது சொன்னால் அது கதைகளை படித்து வரும் கிக்குக்கு மேலாக இருக்கும் என்ற அல்ப காரணம்.
உண்மையில் தெரிய வேண்டும் என்று நினைத்தால் பழைய thread-ல் பதிவு செய்திருக்கலாம்.