அபர்ணா அண்ணி
அடுத்த நாள் காலை நான் கொஞ்சம் தாமதமாகத் தான் எழுந்தேன்.. ரூமில் யாரும் இல்லை.. வெளியே வந்து பார்த்தால் எல்லோரும் பரபரப்பாக காணப்பட்டனர்.. எங்களது குடும்ப வழக்கின் படி இறந்து போன அம்மாவின் மாமாவுக்கான மூன்றாம் நாள் சடங்கு, சம்பிரதாயங்கள், பூஜைகள் என ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது..
அண்ணாவும் சகாக்களும் ஏற்கனவே எழுந்து ரெடி ஆகி வேலைகளில் மும்மூரமாக கலந்து கொண்டிருந்தனர்..
அம்மாவின் ஆணைப்படி நானும் குளித்து விட்டு வந்து அவற்றில் பங்கு கொண்டேன்..
நான் தாத்தாவிற்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.. அவர் இறந்து அடுத்த நாளே என் வாழ்வில் காணாத பல இன்பங்களை என்னை அனுபவிக்க செய்திருந்தார்..
"நன்றி தாத்தா.." இதயம் கனிந்த நன்றிகளை அவருக்கு மனதால் தெரிவித்துக் கொண்டேன்..

அண்ணியை நோக்கினேன்..
பாவம் அவள்.. பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள்.. வெள்ளை நிற சாறி அணிந்திருந்தாள்... சாறியின் போர்டர் மெல்லிய ஊதா நிறத்தில் இருந்ததனால் மெல்லிய ஊதா நிற பிளவ்ஸும் அணிந்திருந்தாள்.. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அவளை கண்களால் மேய்ந்து கொண்டிருந்தனர்..

அவள் அருகில் சென்றேன்..

ஒரு பெட்டியில் இருந்து பூஜைக்கு தேவையான சாமான்களை எடுத்து அடுக்கி சரி பார்த்துக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்ததும்..

"என்ன...! டீ வேணுமா...?"

"டீ வேணும் தான்.. ஆனா நீங்க எதுக்கு இதெல்லாம் செஞ்சிட்டு இருக்கீங்க...?"

"செஞ்சா என்ன...?"

"அதெல்லாம் அடுத்தவங்க பாத்துப்பாங்க.. நீங்க கொஞ்சம் ரெஸ்டா இருக்க பாருங்க.."

"இதுவும் என்னோட பேமிலி தானே..."

"சொன்னா கேளுங்க.."

"இங்க பாரு.. எல்லா பொண்ணுங்களும் ஏதாவது ஒரு வேல செஞ்சிட்டு தான் இருக்காங்க.. என்ன மட்டும் சும்மா இருக்க சொல்றியா..?"

"ப்ளீஸ்.."

"இது பெரிய வேல இல்ல.. நா பாத்துக்குறேன்.. நீ கெளம்பு.. உனக்கு கொஞ்ச நேரத்துல டீ போட்டு தாறேன்.."

"இங்க பாருங்க.. எல்லாரும் உங்களையே பாத்துட்டு இருக்காங்க.."

"அதுக்கு நா என்ன பண்ண...?"

"தின்கிற மாதிரி பாக்குறாங்க.. கடுப்பா இருக்கு.. கொஞ்சம் சும்மா ஒரு இடத்துல இருங்க.."

"அவங்க இங்க உள்ள கேர்ள்ஸ் எல்லாரையும் தான் பாப்பாங்க... பாத்தா பாக்கட்டும்.. அதுக்காக நா சும்மா இருக்க முடியுமா...?

"அந்த நாலு பேரும் எங்க...?"

"யாரு..?"

"அத்த பொண்ணுங்க.."

"எதுக்கு கேக்குற...?"

"அவங்க வந்தா உங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவாங்கல்ல..."

"அவங்களும் வெளிய ஏதோ வேலையா தான் இருக்காங்க.. ஓவர் சீன் போடாம போறியா...?"

நான் அங்கிருந்து கிளம்பி வந்து அம்மாவிடம் சொன்னேன்..
"பாவம் மா அண்ணி.. நிறைய வேல பாத்துட்டு இருக்காங்க.."

"அதுக்கு என்ன...?"

"பாவம் அவங்க.."

"அவ இதெல்லாம் பண்ணலன்னா எல்லாரும் அவள பத்தி தப்பா பேசுவாங்க.. பண்றதனால புகழ்ந்து பேசுவாங்க.. அது தான் நம்ம குடும்பத்துக்கும் பெரும.."

"ஹ்ம்ம்.. என்ன பெருமையோ...!" கடுப்பில் நானும் வெளியே சென்று அண்ணாவுடன் சேர்ந்து கொண்டு வேலைகளை ஆரம்பித்தேன்..

தமிழரசி, அமுதினி, ரம்யா, பூமிகா..
நால்வரும் ஒவ்வொரு வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.. 

நான்கு பேருமே சாறி அணிந்திருந்தனர்.. அதில் பூமிகா மட்டும் எனக்கு விஷேஷமாக அழகாக காட்சியளித்தாள்.. அவள் என்னை கண்டுகொள்ளவே இல்லை.. ஒரு வேளை வெக்கத்தினாலாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டு அவளை தனிமையில் சந்திக்க நேரம் பார்த்துக்கொண்டு வேலைகளில் மூழ்கினேன்.. சிறிது நேரத்தில் அண்ணி டீ கொண்டு வந்தாள்.. அதனைக் கண்டதும் அண்ணா ஓடிச் சென்று பறித்துக் கொண்டான்..

"தேங்க்யு பொண்டாட்டி.."

"இது உங்களுக்கு இல்ல.. சிவாக்கு.. காலைல தானே பெரிய கப் ல குடிச்சீங்க..."

"இருந்தாலும், உன் கையால எத்தன டீ குடுத்தாலும் சலிக்காம குடிக்கலாம்.."

"சரி.. ஐஸ் வச்சது போதும்.. அவன்கிட்ட குடுங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிடலாம்.."

அண்ணா என்னிடம் கப்பை நீட்ட..

அண்ணி சிரித்துக் கொண்டே கிளம்பி விட்டாள்..

கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளின் இடையில் பூமிகா என்னைப் பார்க்க ஆரம்பித்தாள்.. நானும் அவளைப் பார்த்து புன்னகைத்தேன்.. அதன் பிறகு பார்வைப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க.. வேலைகளின் மத்தியில் அது கொஞ்சம் கிளுகிளுப்பாக இருந்தது.. அப்பொழுது அண்ணி என்னை நோக்கி வந்தாள்..

"சிவா.. கொஞ்சம் டவுன் வரைக்கும் போயிட்டு வரணும்.. வா போலாம்.." என்றவாறு கார் சாவியினை நீட்டினாள்..

"எதுக்கு..?" என்றவாறு நான் அண்ணாவை தேடினேன்..

"கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும்.. அவர்தான் உன்ன கூட்டி போக சொன்னாரு.."

"ஓகே.."

அவள் முன் சீட்டில் அமர்ந்து கொள்ள நான் காரினை ஸ்டார்ட் செய்தேன்..

"அவங்க யாரையாச்சும் வர சொல்லனுமா..?"

"உங்க இஷ்டம்.. ஹாஹா.."

"மண்டைலயே ஒன்னு போடுவேன்.. எடு வண்டிய..."

வண்டியை இயக்கிக் கொண்டு கூறினேன்..
"நா சும்மா காமடி பண்ணேன் அண்ணி.."

"பாத்தேன்.. பாத்தேன்.. நீங்க அவங்கள சைட் அடிச்சிட்டு இருந்தத.."

"அவங்க தான் என்ன சைட் அடிச்சிட்டு இருந்தாங்க.. நா அவங்க பாக்குறதனால எதுக்கு பாக்குறாங்க னு பாத்தேன்.."

"பெரிய இவரு.. இவர சைட் அடிக்கிறாங்கலாம்..."

"உங்களுக்கு பொறாம..."

"எனக்கென்ன பொறாம...?"

"என்ன அவங்க சைட் அடிக்கிறது.."

"எனக்கென்னமோ அவங்க உன்ன சைட் அடிச்ச மாதிரி தோணல.. நீ தான் அவங்கள சைட் அடிச்சிட்டு இருந்த.. இதுல பொறாம வேற படுறாங்கலாம்.. ஹாஹா.."

"நா ஒன்னும் அவங்கள சைட் அடிக்கல.."

"பின்ன...?"

"அழகான ஒரு பொண்ணு.."

"யாரு...?"

"வைட் சாறில தேவதை மாதிரி இருந்தா..."

"ஒஹ்ஹ்ஹ்.. நீங்க அப்புடி வாரிங்களா...?"

"நா ஒன்னும் உங்கள சொல்லல...!"

"ஹலோ.. அங்க இருந்த பொண்ணுங்கள்ல நா மட்டும் தான் வைட் சாறி கட்டி இருக்கேன்.."

"சரி.. அவ்ளோ அழகா தேவதை மாதிரி இருக்குற பொண்ண விட்டுட்டு நா எதுக்கு அவங்கள சைட் அடிக்க போறேன்..?"

"சும்மா புளுகாத...!"

"உண்மையா தான் சொல்றேன்.."

"நீ என்ன பாக்கவே இல்ல.."

காரை நிறுத்தினேன்..
அவளது கன்னங்களைப் பிடித்து எனதருகில் இழுத்தேன்.. அவள் எதிர்க்கவில்லை.. ஆனால்..

"இங்க பாரு சிவா.. நா நைட்டே உன்கிட்ட சொன்னேன் ல..?"

அருகில் அவள் வாசனை என்னை துவைத்து எடுத்தது..

"என்ன சொன்னீங்க...?"

"பர்ஸ்ட்.. எனக்கு உன்ன கிஸ் பண்ணனும் னு தோண வை னு சொன்னேன்ல.."

அவளது மூக்கினை எனது மூக்குடன் சேர்த்து வைத்து உரசிக் கொண்டு கேட்டேன்..

"இப்ப தோணலயா...?"

"இல்ல.."

"ரியல்லி....?"

"ஹ்ம்ம்.."

"நா எதுக்கு தெரியுமா உங்கள பாக்கல...?" கிறங்கிய குரலில் கேட்டேன்..

"எதுக்கு...?"
அவள் அவளது கைகளால் எனது கைகளை விடுவித்துக் கொண்டு விலகிக் கொண்டு கேட்டாள்...

"பாத்துட்டே இருந்தா.. எனக்கு இது தான் தோணுது.."

"எது...?"

"உங்கள கிஸ் பண்ணனும் னு.."

"நைட் பாசத்துல கிஸ் பண்ணனும் னு சொன்ன.. இப்ப அழகா இருக்கேன்னு கிஸ் பண்ணனும் னு தோணுதா...?"

"எனக்கு தெரியல.. ஆனா.. உங்கள எப்பவுமே..." நிறுத்தினேன்...

"எப்பவுமே...?"

"வேணாம் விடுங்க..."

"என்ன விடுங்க....?"

"அண்ணன டிவோர்ஸ் பண்ணிட்டு நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கிறிங்களா...?"

"ஹ்ம்ம்.. சரி.. பண்ணிக்கலாம்.. வா போலாம்.." நக்கலாக சொன்னாள்..

"உங்களுக்கு எங்க என் பீலிங்ஸ் புரிய போகுது...?"

"இங்க பாரு சிவா.. எனக்கு எல்லாமே புரியிது.. நீ பர்ஸ்ட் என்ன பாத்து அது இது பண்ணேன்னு சொல்லும் போதே உனக்கு என் மேல ஆச இருக்குதுனு புரிஞ்சிகிட்டேன்.. அதனால தான் சொல்றேன்.. உனக்கு என் மேல இருக்குற பீலிங்ஸ எனக்கும் உன் மேல தோண வையி.."

"என்ன அலைய விட்டு வேடிக்கை பாக்குறதுல உங்களுக்கு அவ்வளவு சந்தோசம்...!"

"ஆமா...!"

"ஆமாவா...?"

"எதுக்கு அண்ணி.. என்ன பாத்தா பாவமா இல்லையா உங்களுக்கு...?"

"இல்ல... ஹாஹா.."

"உங்கள..."

"என்ன பண்ணுவ...?"
என்றவாறு இன்னும் விலகி சீட்டின் ஓரத்தில் கதவுடன் சாய்ந்தவாறு கேட்டாள்..

"அந்த பயம் இருக்கனும்.."

"இவரு பெரிய.. நாங்க பயந்துட்டாலும்...போடா.."

"அப்புறம் எதுக்கு அவ்ளோ தூரம் போறீங்க...?"

"துஷ்டரைக் கண்டால் தூர விலகு அப்புடின்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க.."

"நா உங்களுக்கு துஷ்டனா...?"
என்றவாறு சீட்டில் இருந்து எழுந்து வலது கையினால் அவளது கழுத்தினை பிடித்து கார் கதவில் சாய்த்து வைத்துக் கொண்டு மீண்டும் அவள் மூக்கில் என் மூக்கு படும் அளவு தூரத்தில் இருந்து கொண்டு கேட்டேன்.."

"இப்ப சொல்லுங்க.. நா துஷ்டனா..?"

"ஆமா..."

"மறுபடியும் சொல்லுங்க...?" மூச்சிறைக்க கைகள் நடுங்க மீண்டும் கேட்டேன்...

"ஆஆ.......ம்ம்ம்......க்கும்.."

அவள் 'ஆமா' வில் 'ஆ மட்டும் தான் சொல்லி இருந்தாள்.. 'மா' சொல்ல முதலில் நான் அவள் தேன் இதழ்களைப் பற்றியிருந்தேன்.. அவள் வாயில் இருந்து வார்த்தைகள் தடுமாறி வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது..

(தொடரும்..)
Like Reply


Messages In This Thread
அபர்ணா அண்ணி - by siva92 - 04-12-2023, 05:44 PM
RE: அபர்ணா அண்ணி - by siva92 - 09-12-2023, 07:03 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 11-12-2023, 08:43 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 17-12-2023, 08:30 AM
RE: அபர்ணா அண்ணி - by ZEUSK - 17-12-2023, 06:05 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 24-12-2023, 06:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 14-01-2024, 07:33 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 18-01-2024, 02:56 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 27-01-2024, 02:10 AM
RE: அபர்ணா அண்ணி - by zacks - 27-01-2024, 09:19 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:03 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:54 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 07-02-2024, 06:23 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 10-02-2024, 08:01 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 04:53 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 11:32 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 20-02-2024, 06:11 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:25 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:59 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:57 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:20 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 10:36 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:11 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 03-03-2024, 11:08 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:30 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 30-03-2024, 05:10 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:22 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:31 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 07-04-2024, 10:55 AM



Users browsing this thread: 20 Guest(s)