09-12-2023, 12:18 PM
(09-12-2023, 11:42 AM)Tamilmathi Wrote:நன்றி. don't waste your time others comments and likes. If you like write a story you just do it. Xossipy readers are always encouraging author but few author only updates regularly. We are not forcing to author, we are like a child you shown bunch of chocolates daily gave me one by one. one day it's emptyThat's why we are crying. All author are doing like this. We are not blaming the author but it's the truth.....
நான் உங்களையோ வேறு வாசகர்களையோ குற்றம் எதுவுமே சொல்லவே இல்லையே. ஏன் இந்த வருத்தமான பதிவு. வாசகர்களுடைய கருத்துகள் அது பாராட்டோ, குறையோ எதுவாயிருந்தாலும் நான் அவர்களை திரும்ப குறை சொல்வதில்லை. தேவைப்படும் இடங்களில் என் பக்கத்து விளக்கத்தை சொல்வேன்.
ரெகுலராக அப்டேட் தர முடியாமல் போனதற்கு என் சொந்த சூழ்நிலைகள் தான் காரணம். இனி முடிந்த வரை அப்டேட் தர முயல்கிறேன்.
தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.
என் கதையை படிக்கும் மற்ற வாசகர்களுக்கு, அந்த லைக்காவது போடலாமே மக்களே
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.