09-12-2023, 08:12 AM
sorry நண்பர்களே , இப்போ இருக்க சென்னை situation உங்களுக்கே தெரியும் , அதுனால என்னால் பெரிய update தர முடியல , நிலமை கொஞ்சம் normal ஆனதும் வழக்கம் போல் பெரிய அப்டேட் ஐ கொடுத்து ..ஷாந்தி கதையை முடிச்சு .. கதையின் முதல் நாயகியான லட்சுமி கதையை தொடருவேன் ...அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பா ...நன்றி