Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் !
#25

மணி 11 இருக்கும்.. 

ரகுநாதன் பேக்டரிக்குள் ஒரு மெஷினை ரொம்ப நேரமாக ரிப்பர் பண்ணிக்கொண்டே இருந்தார் 

இந்நேரம் அர்ஜுனா இருந்தா 2 நிமிஷத்துல இந்த மிஷினை ரெடி பண்ணி இருப்பான்யா.. என்று அவரை கடந்து சென்ற 2 சகதொழிலாளிகள் நக்கலாக சொல்லிக்கொண்டே போனார்கள்.. 

அப்போதுதான் அர்ஜுனின் திறமை ரகுநாதனுக்கு லேசாக புரிந்தது.. 

வயிறு கபகபவென்று ஒரு மாதிரி குடைச்சல் கொடுத்தது.. 

11 மணியாச்சின்னா தன்னுடைய காரியதரிசி டான்னு ஹார்லிக்ஸ் கலக்கி கொண்டு வந்து கொடுத்து விடுவாள்.. விதவிதமான ஸ்னாக்ஸ் கோரிக்கை கொண்டு வைத்து விடுவாள் 

இப்போ என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார் 

வாரீங்களா டீ சாப்பிட போகலாம்.. என்று அந்த பக்கமாக 2-3 சக தொழிலாளிகள் ரகுநாதனை பார்த்து கேட்டார்கள்.. 

அப்பாடா.. இப்பவாவது கேட்டர்களே.. என்ற சந்தோசத்தில்.. சரி என்று சொல்லி அவர்களுடன் கேன்டீன் பக்கம் போனார் 

ஒரு சின்ன மினி பேப்பர் கப்பில் டீ வந்தது.. 

அதுவே மினி கப்.. டீ அதில் பாதிக்கு பாதிதான் இருந்தது.. 

வாயில் வைத்து ரெண்டு சிப் அடித்ததிலேயே உடனே அந்த அரை கப் டீ தீர்ந்து போனது.. 

பதினேழு ரூபாய்.. பில் பணம் என்று சொல்லி அந்த அரை கப் டீ க்கு கேன்டீனில் வாங்கி கொண்டார்கள்..

பகல்கொள்ளையா இருக்கே.. என்று நொந்து போனார் 

ரகுநாதனுக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தொழிலார்களின் கஷ்டங்கள் புரிய ஆரம்பித்தது.. 

மீண்டும் அந்த பழைய ஓடாத மிஷினோடு அதை எப்படியாவது சரிசெய்து விடவேண்டும் என்று போராட ஆரம்பித்தார் 

ம்ஹும்.. ஒன்னும் வேலைக்கு அகல.. மிஷின் இன்னும் சரியாகவில்லை.. 

லன்ச் டைம் வந்தது.. ரகுநாதனுக்கு வயிறு கபகபகவென்று பசித்தது.. 

அர்ஜுன் லஞ்சிக்கு டிப்பன் பாக்ஸ் கொண்டு வந்தானா.. என்று பக்கத்து தொழிலாளியிடம் கேட்டார் 

அவன் எந்த காலத்துல சாப்பாடு கட்டிட்டு வந்து இருக்கான்.. காலைலயும் மதியானத்துலயும் அரைபட்டினியாதான் வேலைசெய்வான்.. என்றான் பக்கத்து தொழிலாளி.. 

ரகுநாதனுக்கு அதை கேட்டதும் ரொம்ப கஷ்டமாக போய்விட்டது.. 

ஒரு நாள் என்ன.. ஒரு அரைநாள் கூட ஒரு தொழிலாளி இடத்தில் வாழ முடியவில்லையே என்று நொந்து போனார்.. 

ரொம்ப பசியெடுத்தா பக்கத்துலதான் அர்ஜுன் வீடு இருக்கு.. அங்க போய் சாப்டுட்டு வாங்க.. என்றான் ஒரு சகதொழிலாளி.. 

அப்பாடா.. அதையாவது சொன்னியே.. ரொம்ப நன்றிப்பா.. என்று சொல்லிவிட்டு அர்ஜுன் வீட்டை நோக்கி நடந்தார் 

அர்ஜுன் வீட்டில் அவருக்கு ஒரு இன்ப கிளுகிளுப்பு காத்து கொண்டு இருந்தது.. 

தொடரும் 5
[+] 7 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் ! - by vibuthi viyabari - 08-12-2023, 09:33 PM



Users browsing this thread: 3 Guest(s)