08-12-2023, 01:34 PM
போற வழில ஒரு கடைல நிண்ணு தம் அடிச்ச. அப்போ ராதிகா கால் பண்ணா. என்னடி உக்கார இடம் கிடச்சிடுச்சு போல. ஆமா டா இப்போ தா. ம்ம். சரி என்னடா ஏதாவது சொல்லிட போறேன்னு சொன்ன. அத விடு லூசு. சொல்லுடா பிளீஸ். இல்ல நீ ஒன்னும் தெரிலன்னு சொன்னல்ல தெரிறது நால தா சொண்ணண்ணு சொல்ல வந்த. சும்மா நம்மலே எதுக்கு பிரச்சனைய கொண்டு வருவானே.
துப்பட்டா போட்டு பழக்கம் இல்ல டா. அப்போ லோ neck வச்ச டாப்ஸ் போடாத. பாக்குறவ என்ன டிரஸ் போட்டாலும் பாப்பாண்டா. அதுவும் கரெக்ட் தா ராதிகா. இப்போ நீ பாக்கலயா. என்னடி என்ன சொல்ற நா யார பாத்த. என்ன தா வேற யார. அடிங்கொய்யாள நா எங்கடி பாத்த. பாத்தது நால தான சொன்ன இப்போ. லூசு லூசு மாதிரி பேசாத நா பாக்கனும்னு பாக்கல உன்கிட்ட போய் சொன்ன பாத்தியா. சும்மா சும்மா சொன்ன டா.
அப்புறம் என்னடா சாப்பிட போற. தெரிள போற வழில பாக்கணும் நீனு. தெரில டா வீட்டுக்கு போனா தா தெரியும்.
ஆமா இன்னைக்கு காலைல பத்மா நல்லா இருக்காங்கன்னு சொன்னியே என்னடா. நிஜமா அழகா தா இருக்காங்க அதுனால சொன்ன. ஏன் நீ கூட தா அழகா இருக்கேன்னு சொல்லிருக்கேன்.
நா அழகா இல்ல பத்மா அழகா. ரெண்டு பேரும் தா. யாரையாவது ஒருத்தர தா சொல்லணும். நீ தா அழகு ராதிகா போதுமா. என்னடா சமாலிக்குறியா. இல்லடி நிஜமா அவங்கள விட நீ தா அழகு.
ராதிகா நா வீட்டுக்கு வந்துட்டேன். நீ ரீச் ஆகிட்டு மெஸேஜ் பண்ணு. பேசு டா கொஞ்ச நேரம் bore அடிக்கும். உனக்கு bore அடிச்சா நா பேசணுமா. ஆமா பேசணும். நா போய் ஃப்ரெஷ் ஆகனும் டிரஸ் மாத்தனும்டி. சரி சரி போ போ நா போய் ரீச் ஆகிட்டு மெஸேஜ் பண்ற சரியா. ஓகேடி ஓகேடிண்ணு கால வச்ச.
வச்சிட்டு வேகமா refresh பண்ணிட்டு திரும்ப ராதிகாக்கு கால பண்ண. என்னடா மெஸேஜ் பன்னுண்ணு சொல்லிட்டு கால் பண்ற. ஏன் பண்ண கூடாதா. அப்படி சொல்லல வேகமா வச்சியே. நீ இரங்கிட்டியா. ஆமா டா வீட்டுகிட்ட்ட வந்துட்ட. சூப்பர்டி. சாப்பிட போல. போனும் சரி நீ பாவம் தனியா பஸ்ல பொறியெண்ணு கால் பண்ண.
ம்ம் அது சரி டா நா வீட்டுக்கு வந்துட்ட. சரிடி bye. Bye da.