அபர்ணா அண்ணி
#82
(07-12-2023, 10:03 AM)siva92 Wrote: ரூமுக்குள் சென்று டீசர்டும் லுங்கியும் அணிந்து கொண்டு வெளியே வந்தேன்..

ஒவ்வொருவரும் அவர் அவர் வேலைகளில் பிஸியாகா இருந்தார்கள்.. சில பெண்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.. சிலர் தூங்குவதற்கு தயாராகிக் கொண்டு இருந்தனர்.. ஆண்கள் எல்லோரும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.. அண்ணா உள்ளடங்கலாக ஒரு குழு வேறு ஒரு வேலைக்காக மும்மூரமாக தயாராகிக் கொண்டிருந்தனர்..
நான் கண்ணில் காண்பவர்கள் ஒவ்வொருவருக்கும் இன்டெர்வியூ பத்தியும் பயணம் பத்தியும் கேட்ட கேள்விகளுக்கு விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன்..

அண்ணியைக் காணோம்.. இன்னும் அவள் உள்ளே வந்திருக்கவில்லை போல..
தமிழரசி, அமுதினி, ரம்யா, பூமிகா நால்வரும் ஒரு ரூமில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர்.. கதவு திறந்து இருந்ததனால் அவர்களிடம் கேட்டேன்..

"ஹாய் கேர்ள்ஸ்.. எங்க உங்க அக்காவ காணோம்.."

"அவங்க உங்களுக்கு சோப் எடுத்துட்டு வந்தாங்களே.. அப்புறம் நாங்க பாக்கல.. பாத்ரூம் ல இல்லன்னா முன் வாசல் பக்கமா இருப்பாங்களோ தெரியல.." அமுதினி கூறினாள்..

நான் உடனடியாக அவள் அமர்ந்திருந்த இடத்தினை நோக்கிச் சென்றேன்..
அங்கேயே தான் அமர்ந்திருந்தாள்.. என்னைக் கண்டதும் சற்று விலகி வேறு பக்கமாக பார்த்த படி அமர்ந்தாள்..

"இந்த இருட்டுல இங்க என்ன பண்றீங்க.. பாம்பு, பல்லி வந்தா கூட தெரியாது.."

"........."

"எனக்கு பசிக்குது.. குளிச்சிட்டு வா சாப்பாடு வச்சு தாரேன்னு சொன்னிங்களே.."

"........."

"அண்ணி.. உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.."

"........."

"பசிக்குது அண்ணி.."

"உங்க அம்மாகிட்ட போய் கேளு.."

"ஓகே.. நீங்க இங்க இருந்து என்ன பண்ண போறீங்க....?"

"நா என்ன பண்ணா உனக்கென்ன...?"

"இப்ப எதுக்கு இவ்ளோ கோவம்.."

"நீ பண்ண வேலைக்கு கோவப் படாம கொஞ்சவா சொல்ற...?"

"நா என்ன பண்ணேன்...?"

"உனக்கு தெரியாதா..?"

"உங்க கைய பிடிச்சேன்.. அப்புறம் உங்க கன்னத்த பிடிச்சேன்.. அது தப்பா...?"

"வேற எதுவுமே பண்ணலயா நீ..?"

"இல்லையே.."

"இங்க பாரு.. அண்ணி கைய பிடிச்சாலும் அது தப்புத்தான்.. கன்னத்த பிடிச்சாலும் தப்புத்தான்.. அதுலயும் நீ என் கன்னத்த பிடிச்சி இழுத்து என்ன கிஸ் பண்ண வேற பாத்த..!" தழுதழுத்த குரலில் கூறி முடித்தாள்..

ரொம்பவே கோபமாக இருந்தாள்.. ஆனாலும் யாருக்கும் கேட்டுவிட முடியாத படி மெல்லிய குரலில் என் மேல் அவளது மொத்த கோபத்தினையும் இறக்கினாள்.. என் முகத்தினை அவள் பார்க்கவே இல்லை.. கீழே பார்த்த படியே பேசி முடித்தாள்..

"நேத்தெல்லாம் மெசேஜ் ல ஓவரா பேசுனீங்கல்ல..! என்ன கெட்டவன் கெட்டவன் னு சொல்லிட்டே இருந்தீங்க.. இப்ப வேற என்ன குச்சியால அடிச்சி அடிச்சி ரொம்பவே கடுப்பேத்துனீங்க.. அதனால தான் ஜஸ்ட் உங்கள பயம் காட்டறதுக்காக அப்புடி பண்ணேன் அண்ணி.. இதயெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க.. ப்ளீஸ்.."

"அதுக்காக இப்புடித்தான் முரட்டு தனமா நடந்துப்பியா...? இங்க பாரு.. என் கையெல்லாம் வலிக்குது.. கன்னம் கூட வலிக்குது... நீயெல்லாம் ஒரு மனுஷனா.. சீ.. உன்னயெல்லாம் உங்க அண்ணன் கிட்ட இன்னும் சொல்லாம பாவம் பாத்து விட்டு வச்சிருக்கேன் பாரு.. என்ன சொல்லணும்.."

"இங்க பாருங்க அண்ணி.. நா சாஃப்டா தான் பிடிச்சேன்.. நீங்க என் கூட மல்லுகட்டுனதனால தான் கொஞ்சம் அழுத்தி பிடிக்க வேண்டியதா போயிட்டு.. ஐம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி..."

"உன் சோரி பூரி எல்லாம் எடுத்து குப்பைல போடு.. என்கிட்ட இனிமே ஜென்மத்துக்கும் பேசாத.."

"இப்ப உங்களுக்கு என் மேல எதுக்கு இவ்வளவு கோபம்...? நா உங்கள எதுவுமே பண்ணலையே..! கன்னத்த பிடிச்சதுக்கும் கைய பிடிச்சதுக்கும் இப்ப உங்க கால்ல வேணா விழுந்து மன்னிப்பு கேக்குறேன்.. ப்ளீஸ்.. என் மேல கோவமா மட்டும் இருக்காதீங்க... ப்ளீஸ்.."

"சரி.. கால் ல விழு.. அப்பயாச்சும் நீ மனுஷனா மாறுரியானு பாப்பம்.."

அவள் சொன்னது தான் தாமதம்.. பட்டென அவள் கால்களில் குப்புற விழுந்தேன்.. அவள் அதனை எதிர் பார்க்கவே இல்லை.. சட்டென எழுந்தாள்.. என் தோள்களை பிடித்து இழுத்தாள்.. நான் மெல்ல எழுந்து கவலையுடன் நிற்பது போல நின்றேன்..

"ஒரு பேச்சுக்கு சொன்னா இப்புடியா பண்ணுவ...?" சேலையில் அவளது பின் புறத்தில் பட்டிருந்த மண்ணினை ஒரு கையால் தட்டிக் கொண்டே கேட்டாள்..

"எல்லாத்துக்கும் கோவ பட்டு பேசாம இருந்தா எப்புடி...? என்னால முடியல.. எனக்கு தெரியல உங்க கோபத்த எப்புடி கட்டுப்படுத்துறது னு.. அதனால தான்.. என்ன மன்னிச்சிருங்க அண்ணி.."

"ஆனா நீ பண்ணது மன்னிக்கவே முடியாத ஒரு வேல.."

"இங்க பாருங்க அண்ணி.. என்னோட இண்டென்ஷன் தப்பா இருந்திருந்தா.. நா உங்கள கிஸ் பண்ணி இருப்பேன்.. பட், நா அப்புடி பண்ணல.. நீங்க சொன்னதுக்காக தான் ஜஸ்ட் உங்கள பயம் காட்டறதுக்காக தான் அப்புடி கிஸ் பண்ணுற மாறி கிட்ட வந்தேன்.. கராத்தே எல்லாம் தெரியும் னு சொல்லிட்டு அந்த நேரம் எதுவுமே பண்ணாம நின்னுட்டு இப்ப தனியா இங்க வந்து உக்காந்துட்டு இருக்கீங்க.. இன்னும் என் மேல கோபமா வேற இருக்கீங்க.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க அண்ணி.. ப்ளீஸ்.."

"இங்க பாரு.. நா ஓபனா ஒன்னு சொல்றேன்.. நீ என்ன கிஸ் பண்ண வந்த.. நா உங்க அண்ணியா இருந்தாலும் நானும் ஒரு சராசரி பொண்ணுதான்.. எனக்கும் உணர்ச்சிகள், ஆசைகள் எல்லாமே இருக்கும்.. நீ அப்புடி பிஹேவியர் பண்ணதும் எனக்கு அந்த ஒரு செக்கன் ஒரு மாதிரி ஆய்டிச்சி.. உன்கிட்ட இருந்து நா அத எதிர் பாக்கல.. உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறதனால என்னால உன் மேல கோபப்படவும் முடியல.. உன்ன தடுக்கவும் முடியல.. எனக்கு என்ன செய்றதுன்னு புரியவும் இல்ல.. ஏதாச்சும் தப்பா நடந்துட்டா நாம ரெண்டு பேரும் சேர்ந்து உங்க அண்ணனுக்கும் உங்க அப்பா அம்மாக்கும் துரோகம் செஞ்ச மாதிரி ஆயிடும்.. ஒரு காலத்துல இதையெல்லாம் யோசிச்சு ரொம்ப கில்ட்டியா பீல் பண்ண வேண்டிய சிடுவேஷனும் வரலாம்..
சோ.. இத மாதிரி இனிமே நடக்காம பாத்துக்கோ.. ப்ளீஸ்.. உன்ன நீ கண்ட்ரோல் பண்ணிக்கோ.. நாம நல்ல ப்ரன்ட்ஸா எப்பவும் போலவே இருந்துக்கலாம்.." என்னை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கீழே பார்த்துக் கொண்டு அவசர அவசரமாக மெல்லிய தழுதழுத்த குரலினில் கூறி முடித்தாள்..

"இங்க பாருங்க அண்ணி.. ரொம்ப ஓவரா கற்பன பண்ணாதீங்க.. நீங்க நினைக்கிற மாதிரி நா உங்கள எதுவுமே பண்ணி இருக்கவும் மாட்டேன்.. நா எதுக்கு உங்கள மாதிரி ஒரு மொக்க பிகர கிஸ் பண்ண போறேன்..? எனக்கு அழகழகான நாலு அத்த மாமா பொண்ணுங்க இருக்காங்க.. வேணும்னு நெனச்சா அவங்க கிட்ட அதெல்லாம் பண்ணிக்குவேன்.." அவளை சிரிக்க வைப்பதற்காக கலாய்ப்பது போல கூறினேன்...

அழுத மாதிரி பேசியவள் இப்போது மெல்ல சிரித்தாள்.. ஆனாலும், மீண்டும் கோபமாக,

"போடா.. கொரங்கு.. உன்ன உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னா தான் நீ சரியா வருவ.."

"சரி ஓகே.. வீட்டுக்கு போனதும் எல்லாமே சொல்லிடுங்க அவங்ககிட்ட.. இப்ப வாங்க உள்ள போலாம்.."

"நக்கல் பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்ல உனக்கு.." என்றபடி எனது வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டாள்..

"ஆஆஆஆ..."

"நல்லா வலிக்கணும் டா உனக்கு.."
என்ற படி சிரித்தாள்..

"அப்பாடா.. கோவம் லாம் போய்டிச்சா..?"

"உங்கிட்ட எப்பயாச்சும் ஒரு 5 நிமிஷம் கோவமா இருக்க விட்டுருக்கியா நீயி.. ஏதாச்சும் பேசி என் மனச மாத்திருவ.. கொரங்கு.."

"ஹாஹா.. தேங்க்யு.. தேங்க்யு.. தேங்க்யு.. சரி.. வாங்க உள்ள போலாம்.. நேத்து செத்துப் போன தாத்தா இங்கதான் சுத்திட்டு இருப்பாரு.."

சொன்னதும் பயத்தில் இன்னும் எனக்கு அருகாமையில் வந்தாள்..
அவளது கன்னங்கள் இருட்டிலும் லேசாக மின்னியது.. அவள் கைகளால் துடைத்துக் கொண்டே
"வா போலாம்.." என்றாள்..

"அண்ணி.. நீங்க அழுதீங்களா..?"

"இல்ல.. இதெல்லாம் ஆனந்த கண்ணீர்.."

"சாரி அண்ணி.."

"சரி.. மன்னிச்சிட்டேன்.. போலாம்.."

"அண்ணி.."

"என்ன.."

"உங்கள நா ரொம்ப கஷ்ட படுத்திட்டேனா..?

"இல்ல.. வா போலாம்.."

"என்னால நீங்க அழுதிருக்கீங்க.."

"அது நீ அழ வைக்க முதல்ல யோசிச்சிருக்கணும்.."

"கராத்தே தெரிஞ்ச பொண்ணுங்க இப்புடி சின்ன விஷயத்துக் கெல்லாம் அழுவாங்களா...?"

"பொண்ணுங்கன்னா அப்புடித்தான்.. பொண்ணுங்கள சின்ன ஒரு விஷயமும் ரொம்ப ஹர்ட் பண்ணும்.. ஹர்ட் ஆனா இப்புடித்தான்..கண்ணீர் தான் வரும்.. அதெல்லாம் நேச்சுரல்.."

"எனக்கு உங்க கண்ண கிஸ் பண்ணனும்.." அவள் அழுதாள் என்று தெரிந்ததும் காமம் கடந்த காதல் அவள் மேல் அந்த செக்கனில் உருவாக எதைப் பற்றியும் யோசிக்காமல் கேட்டேன்..

"வாட்...?" அவள் என் கண்களை நேருக்கு நேர் பார்த்த படி கேட்டாள்..

"ஐ வாண்ட் டு கிஸ் யுவ ஐஸ்..."

"மறுபடியும் அழ வைக்க போறியா...?"

"இல்ல.. இது அழ வச்சதுக்கு நஷ்ட ஈடு.."

"அதெல்லாம் தேவல.. வா போலாம்.."

"ஐ வாண்ட்.."

"அடம் பிடிக்காதடா.. இதெல்லாம் தப்பு.. இவ்ளோ நேரம் இது பத்தி தான் வாய் வலிக்க உனக்கு க்ளாஸ் எடுத்தேன்.. அதுக்குள்ள மறுபடியும் ஆரம்பிக்குற.. இடியட்.."

"கண்ல தானே பண்ணனும் னு சொல்றேன்.."

"அதுக்காக கண்ண தனியா கழட்டியா தர முடியும்.. அது என் முகத்துல தானே இருக்கு.. அடி வாங்காம ஒழுங்கா வா போலாம்.."

"நீங்க போங்க.. நா வரல.."

"வரலன்னா இங்கயே இருந்துக்கோ.. என்னால நிறைய நேரம் லாம் இங்க நின்னு உன்ட கெஞ்சிட்டு இருக்க முடியாது.. உங்க அம்மா தேடி வந்துருவாங்க.. நா போறேன்.." என்றவாறு கிணற்றடி வரை சென்றவள் அவளது சோப்பினை எடுத்துக் கொண்டு மீண்டும் என்னைத் திரும்பிப் பார்த்தாள்.. நான் அவள் உட்கார்ந்திருந்த மரக்குற்றியில் அமர்ந்தேன்.. நான் அமர்ந்ததைப் பார்த்ததும் அவள் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டாள்..

சிறிது நேரத்தில் வாட்ஸாப் மெசேஜில்..
"சாப்பாடு ரெடி.. கம் சூன்" என்று அனுப்பி இருந்தாள்..

"நீங்க சாப்டு நல்லா தூங்குங்க.. குட் நைட்.."

அதன் பிறகு அவள் நிறைய மெசேஜ்கள் அனுப்பியும் நான் பதில் அனுப்பவில்லை..

கிட்டத்தட்ட அரை மணித்தியாலங்கள் நான் அங்கேயே இருந்தேன்.. அவசரப்பட்டு விட்டோமோ என்று எனது மனம் யோசிக்கத் துவங்கியது. 
சற்று நேரத்தில் பின் வாசல் கதவு திறந்தது.. அவள் தான்.. 
வேகமாக எனதருகில் வந்தாள்..

"இப்ப நீ வர போறியா இல்லையா...? அங்க அம்மா உன்ன தேடிட்டு இருக்காங்க.."

"நா அப்புறமா வாறேன்.. நீங்க போய் சாப்டுட்டு தூங்குங்க.." குனிந்த படியே கூறினேன்..

"நாங்க எல்லாருமே சாப்டாச்சு.. நீ தான் சாப்பிடல.. " என்றவாறு கோபத்தில் குனிந்திருந்த எனது தலை முடியைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டினாள்.. ரொம்பவே வலித்தது...

நான் அமைதியாக இருந்தேன்..

சிறிது நேரம் மௌனமாக இருந்தவள்,
"சரி.. வேணும்னா என் கைய கிஸ் பண்ணிக்கோ.." என்ற படி இரண்டு கைகளையும் கோபமாக நீட்டினாள்..

பிரீ ஆஃபர் கிடைத்தாலும் நான் இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணினால் கேட்டது கிடைக்கும் என்று நம்பிக்கை வந்து விட்டது..

"எனக்கு கண்ல பண்ணனும்.. இஷ்டம்னா பெர்மிஸ்ஸன் குடுங்க.. இல்லன்னா போங்க.. நா அப்புறமா வாறேன்.."

"சரி.. நா போறேன்..
நீ என்னமோ பண்ணிக்கோ" என்றவாறு போக எத்தனித்தவள் மீண்டும் எனதருகில் வந்தாள்..

"வா போலாம்.." கோபம் இல்லாமல் நார்மலாக கேட்டாள்..

"நா வரல.."

"இந்த கைல கிஸ் பண்ணிக்கோ..."

"எனக்கு உங்க ஐஸ் ல பண்ணனும்.."

"சரி.. உன் இஷ்டம்.."

"ரியல்லி..?"

"ஹ்ம்ம்.."

"பேர்மிஷன் கிரான்டட்-ஆ..?"

ஆமாம் என்றவாறு தலையை மேலும் கீழும் மெதுவாக ஆட்டிவிட்டு மெல்ல தலை குனிந்தாள்..

நான் துள்ளி எழுவது போல எழுந்தேன்.. எதுவுமே பேசாமல் வெட்கி தலை குனிந்திருந்த அவளது கன்னங்களில் எனது கைகளை வைத்தேன்.. அந்த இலேசானா குளிரிலும் அவளது கன்னங்களில் இருந்த உரோமங்களில் லேசாக வியர்த்திருந்ததனை எனது விரல்கள் உணர்ந்தன.. கண்களுக்கு கீழே அவளது கண்ணீர் வடிந்து அவள் ஏற்கனவே துடைத்திருந்த அவளது சொக்கினை எனது இரு பெரு விரல்களாலும் மெல்ல தடவினேன்... அவள் கண்களை மூடிக் கொண்டாள்.. அவளை மெல்ல எனதருகில் இழுத்து.. மூடி இருந்த அவள் விழியில் மெதுவாக எனது உதடுகளை ஒற்றினேன்.. இரண்டு விழிகளிலும் முத்தம் கொடுத்து விட்டு சற்று விலகி அவளது முகத்தினைப் பார்த்தேன்.. அவள் இன்னும் கண்களை திறந்திருக்கவில்லை.. மீண்டும் அவள் விழிகளில் எனது உதடுகளை ஒற்றினேன்..

"போதும் சிவா.. யாராச்சும் வந்துர போறாங்க.." கண்களை திறக்காமலே கூறினாள்..

நான் அவள் கொடுத்த பெர்மிஸ்ஸன் படி கண்களில் மட்டுமே முத்தம் கொடுத்து விட்டு.. விருப்பமே இல்லாமல் அவள் கன்னங்களில் இருந்து கைகளை எடுத்தேன்..

"தேங்க்யு ஸ்வீட்டி..."

மெல்ல வெட்கி சிரித்தபடி அங்கிருந்து அகல முற்பட்டவள்..
"நா பர்ஸ்ட் உள்ள போறேன்.. நீ ஒரு 5 மினிட்ஸ் கழிச்சு உள்ள வா..

"ஓகே ஸ்வீட்டி..."

எனது நெஞ்சினில் மெதுவாக ஒரு அடி அடித்து விட்டு,
"ஸ்வீட்டி லாம் வேணாம்.. ஒழுங்கா அண்ணின்னு சொல்லு.." என்றவாறு அவள் கிளம்பினாள்..

அவள் செல்லும் வழியினை பார்த்துக் கொண்டு நான் உயிரற்ற ஜடம் போல மரக் குற்றியில் விழுந்து அமர்ந்தேன்..

எனது இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.. அவளை இன்று நான் முத்தமிட்டு விட்டேன்.. அதுவும் அவளது விருப்பத்துடன்.. என்னால் நம்பவே முடியவில்லை.. ரொம்பவே அதிசயமான ஒரு நிகழ்வு.. அவள் ஒத்துக் கொண்டதும் அப்படியே கட்டி அணைத்து அவளின் இதழ் மேல் இதழ் வைத்து முத்தமிட்டிருக்கலாம்.. அவளின் எச்சில் சுவையை சுவைத்திருக்கலாம்.. ஆனாலும் நான் அப்பொழுது கொஞ்சம் அடக்கி வாசித்தேன்.. இனிமேல் அவளை முழுவதுமாக அடக்கி வாசிப்பதற்காக...

"நா உங்க அண்ணியா இருந்தாலும் நானும் ஒரு சராசரி பொண்ணுதான்.. எனக்கும் உணர்ச்சிகள், ஆசைகள் எல்லாமே இருக்கும்.. நீ அப்புடி பிஹேவியர் பண்ணதும் எனக்கு அந்த ஒரு செக்கன் ஒரு மாதிரி ஆய்டிச்சி.. உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறதனால என்னால உன் மேல கோபப்படவும் முடியல.. உன்ன தடுக்கவும் முடியல.."
அவள் சற்று முன்னர் சொன்ன இந்த வார்த்தைகள் எனக்குள் 100% நம்பிக்கையினை விதைத்தது.. நான் என்ன செய்தாலும் அவள் மறுப்பு தெரிவிக்க போவதில்லை.. கோபப்படுவாள் தான்.. ஆனாலும், ஏதோ ஒன்று பண்ணி அவளை சமாளித்துவிடலாம்.. இருந்தாலும், அவளது மனசு நோகாதவாறு நான் அவளிடம் நடந்து கொள்ள வேண்டும்.. அவளை அவள் விருப்பத்துடன்.. காதலுடன்.. ஒரு பூ போல கையாள வேண்டும்.. எனக்குள் அவள் மேல் இருக்கும் காமத் தீ முழுவதும் அவளுக்குள்ளும் இனி எனக்காக கொளுந்து விட்டு எரிய வேண்டும்..

சிந்தனையில் மூழ்கினேன்..

5 நிமிடங்கள் கழிந்து நான் உள்ளே சென்றேன்.. அவள் எனக்காக சாப்பாடு வைத்துக் கொண்டு காத்திருந்தாள்..

"எனக்கு பசிக்கல.."

"இப்ப தானே பசிக்கிது னு சொன்ன..?"

"அப்ப பசிச்சிது.. இப்ப பசிக்கல.."

"எதனால அப்புடின்னு நா கேக்க மாட்டேன் சார்.. நடிக்காம சாப்பிடுங்க.." கூறிவிட்டு அழகான அவள் பல் வரிசை தெரியும் படி சிரித்தாள்..

"அது ஒரு ப்ரீஸியஸ் மொமெண்ட்.. என் வாழ்க்கைல பர்ஸ்ட் கிஸ்.. அதனால தான் பசி இல்லாம போய்டிச்சின்னு நினைக்கிறேன்..." மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் படி கூறினேன்..

"இதுக்கே இப்புடியா...? ஹாஹா.."

அவளிடம் எப்படி கூறினால் எப்படி பதில் எடுக்கலாம் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.. அந்தளவுக்கு அவளை படித்திருந்தேன் ஆகையால், "இதுக்கே இப்புடின்னா.. இன்னும் ஏதாச்சும் கெடச்சா எப்புடி இருக்கும்.." என்று கூற வாய் எடுத்தவன்...

"எனக்கு இதுவே போதும்.. இன்னக்கி நா ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.."
என்றேன்..

"பரவால்லயே.. நீ நான் நினைச்சத விட நல்லவனா தான் இருக்க.."

பதில் சொல்ல வாய் எடுக்க அம்மா வந்துவிட்டார்..

அம்மாவுடன் பேசிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன்.. அண்ணியும் கூடவே அமர்ந்திருந்தாள்.. பேசிக்கொண்டே அவளை சைட் அடித்தேன்..
அவளது உடம்பினை அல்ல..
அவளது முக அழகினை...

அவளது அழகு என்னை பாடாய் படுத்தியது.. எங்கள் இருவரினதும் பார்வைகள் ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது மனது எங்கோ ஆகாயத்தில் மிதப்பது போல உணர்ந்தேன்..

"டேய்.. கொஞ்சமா சாப்பிடு டா.." என்றவாறு அண்ணன் உள்ளே வந்தான்..

அண்ணன் எதற்காக அப்படி சொல்கிறான் என்று எனக்கும் அண்ணிக்கும் புரிந்து விட்டது.. அண்ணி அண்ணனை முறைத்தாள்.. நான் அம்மாவுக்கு தெரிந்து விடாமல் சமாளித்தேன்..

"அத உன் வைப் கிட்ட சொல்லு..
அவங்க தான் தட்டுல எல்லாமே அள்ளி அள்ளி வச்சிருக்காங்க.."

"இப்புடி ஒரு அண்ணி கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கனும் டா.."

"ஆமா.. ஆமா.. ரொம்ப குடுத்து வச்சிருக்கனும் என்றவாறு டீ-ஷர்ட்டின் கையை கொஞ்சம் உயர்த்திக் காட்டினேன்..

"என்னடா ஆச்சி..? இப்புடி சிவந்திருக்கு..!"

"அத உன் வைப் கிட்ட கேளு.."

அவள் என்னை முறைத்துப் பார்த்து விட்டு பின்பு சிரித்தாள்.. நான் தொடர்ந்தேன்..

"நீ நம்ம அத்த மாமா பொண்ணுங்கள கூப்பிடு.. அவங்களே சொல்லுவாங்க..

"அண்ணன் அவர்களை கூப்பிட்டு நடந்த விடையங்களை கேட்டுத் தெரிந்துகொண்டான்.."

"நீ எப்புடி என் பொண்டாட்டிய மொக்க பீசு னு சொல்லலாம்...? அத நா தான் சொல்லணும்.." என்று கூறி சிரித்தான்..

அங்கிருந்த எல்லோருமே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்..

"அத்த.. நா மொக்க பீசுனா.. இவருக்கு வேற ஒரு நல்ல அழகான பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைங்க.." கோபத்துடன் கூறினாள்..

"யாரு வேணாம்'னா...?" என்று அண்ணன் கேட்க.. அண்ணி அவனை அடிப்பதற்காக எழுந்தாள்.. அண்ணன் ஓட ஆரம்பிக்க அவனை தூரத்திக் கொண்டு அண்ணியும் ஓட ஆரம்பித்தாள்..

எல்லோரும் சிரித்தபடி நின்றிருக்க நான் சாப்பிட்டு முடித்தேன்..

எவ்வளவு ஒரு கலகலப்பான குடும்பம்.. அண்ணன் என் மேல் நிறையவே பாசம் வைத்திருக்கிறான்.. நம்பிக்கையும் வைத்திருக்கிறான்.. அவனுக்கு துரோகம் செய்கின்றோமே என நினைக்கும் போது மனது ரொம்பவே வலித்தது.. இப்படி நான் நினைக்கும் போதெல்லாம் மனது வலிக்கத்தான் செய்யும்.. இருந்தாலும் அண்ணி மேல் இருக்கும் மோகம் தான் இறுதியில் வெல்லும்..

சற்று நேரத்தில் அண்ணியின் தோள் மேல் கைகளை போட்டு அணைத்தபடி அவளை அழைத்து வந்தான் அண்ணன்.. ஏதோ சொல்லி சமாளித்துக் கொண்டு வந்திருக்கிறான்..

எனக்கு அவளுடன் அண்ணன் அவ்வளவு நெருக்கமாக இருப்பது சற்று எரிச்சலை உண்டு பண்ணியது.. இருந்தாலும்.. அவன் எனது அண்ணன்.. அவள் அவன் தொட்டுத் தாலி கட்டிய மனைவி.. அவர்கள் எப்படி இருந்தாலும் யாரும் எதுவும் கேட்டுவிட முடியாது என்று நினைத்துக் கொண்டு.. என்னை நானே சமாதானம் செய்தேன்..
அவர்கள் சந்தோசமாகவும் நெருக்கமாகவும் இருப்பதனை பார்ப்பதை தவிர்த்துக் கொண்டு நான் கைகளை கழுவிக்கொண்டு ரூமுக்குள் சென்றேன்..

(தொடரும்..)

I have read stories like see, smile and fuck. This is extremely erotic. Please don't get influenced by the comments and write in your own style and pace. Just being greedy, I request you to share update in quick frequency.

Aparna anni sitting with Siva's relatives, secretly enjoying his presence

[Image: images?q=tbn:ANd9GcQJTN2ujYgM7HRSExiXwX0...A&usqp=CAU]


Siva kissing Aparna anni on the eye
[Image: images?q=tbn:ANd9GcRaVkbmGDqN21IaqwxEnOj...Q&usqp=CAU]
[+] 2 users Like rahulishere's post
Like Reply


Messages In This Thread
அபர்ணா அண்ணி - by siva92 - 04-12-2023, 05:44 PM
RE: அபர்ணா அண்ணி - by rahulishere - 08-12-2023, 12:47 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 11-12-2023, 08:43 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 17-12-2023, 08:30 AM
RE: அபர்ணா அண்ணி - by ZEUSK - 17-12-2023, 06:05 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 24-12-2023, 06:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 14-01-2024, 07:33 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 18-01-2024, 02:56 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 27-01-2024, 02:10 AM
RE: அபர்ணா அண்ணி - by zacks - 27-01-2024, 09:19 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:03 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:54 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 07-02-2024, 06:23 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 10-02-2024, 08:01 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 04:53 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 11:32 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 20-02-2024, 06:11 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:25 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:59 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:57 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:20 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 10:36 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:11 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 03-03-2024, 11:08 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:30 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 30-03-2024, 05:10 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:22 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:31 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 07-04-2024, 10:55 AM



Users browsing this thread: 25 Guest(s)