08-12-2023, 11:56 AM
முதலில் கதாசிரியர்க்கு ஒரு பெரிய பாராட்டுக்கள்.
எத்தனை கதாபாத்திரங்கள். ஒவ்வுயொரு பாத்திரத்திற்கும் ஒரு அறிமுகம் மற்றும் ஒரு பின் கதை. இதை போல ஒரு கதை எழுத நீண்ட காலம் ஆராச்சி மற்றும் நீண்ட சிந்தனை செய்து இருக்க வேண்டும்.
கடந்த 20 நாட்கள் நான் இந்த ஒரு கதை மன்னிக்கவும் "காம காவியத்தை" தவிர வேறு எந்த கதையும் படிக்கவில்லை.
எனனோ இந்த கதை 2020 பின்பு பதிவு போடவில்லை.
நிச்சயமாக சொல்லுவேன் இந்த கதையை வேறு எந்த கதாசிரியரும் தொடர முடியாது.
ஒரு நல்ல கதாசிரியரை நமது தலம் இழந்து விட்டது.