07-12-2023, 09:26 PM
அருமையான எழுத்து நடை. வந்தான், மயக்கினான், செஞ்சான் என்று இல்லாமல் ஒரு டிராமாவுடன் கதையை எடுத்து செல்வதுதான் ஒரு கதையின் வெற்றிக்கு அடித்தளம். கதையை தொடர்ந்து உங்கள் மனம் போன போக்கில் அழகாக எழுதுங்கள். வாழ்த்துக்கள்.