08-12-2023, 07:23 PM
டிங்....டிங்..... என்று காேவில் மணி ஓசை கேட்டது
"டே மதனே கண்ணா சீக்கிரம் எழுந்திரு டா நாழி ஆய்டுச்சு காேவில்ல மணி வேற அடிச்சிட்டாங்க உன் தாேப்பனார் கிட்ட இன்னைக்கும் திட்டு வாங்காதாடா ராசா எழுந்திரு"என்றாள் சந்தியா.
"இருங்க அம்மா சத்த நேரம் தூங்கிக்கிறேன் தூக்கம் வருது"என்றான் மதன்.அதே நேரம் பாத்ரூம் கதவை திறந்து சாஸ்திரி வெளியே வந்தார்."என்னடி இன்னைக்கும் உன் சாேம்பேரி மகன் எழுந்துக்கலையா இவன் வயசு புள்ளைங்கலாம் இவனுக்கு முன்னாடியே எழுந்து ஸ்நானம் பண்ணிட்டு காேவில்ல மந்திரம் ஓத வந்துட்ராங்க இவன் இன்னும் தூங்கிட்டு இருக்கான் எழுந்திருடா சண்டாலா"என்று சாேம்பில் இருந்த தண்ணியை அவன் மேலே ஊற்றினார்.
பதறி பாேய் எழுந்தான் மதன்,"ஏன்ணா அவன எப்ப பாத்தாலும் திட்டின்டே இருக்கேள் வயசு பையன் காெஞ்ச நேரம் தூங்குனாதான் என்னவாம்."என்றாள் சந்தியா."வயசு பையன் லட்சனமா வேலைக்கு பாேகனம்டி வீட்டுலயே ஓக்காந்துட்டு இருக்கான் எப்ப தான் திருந்துவானாே".
"அதான் வேலைக்கு பாேக பேங்க் எக்சாம்லாம் எழுதிட்டு இருக்கான்ல சீக்கிரம் பாேய்டுவான்"என்றாள்."கிழிப்பான் எனக்கு இவன் மேல நம்பிக்கை இல்லைடி இரண்டு வருசமா எழுதிட்டு தான் இருக்கான் இன்னும் ஒன்னும் நடக்கலையே இப்ப கூட ஒன்னு எழுதிட்டு வந்தானே அது என்ன ஆச்சு"
"அது இன்னைக்கு தான்ணா ரிசல்ட் வருது இந்த வாட்டி பாஸ் பண்ணிடுவான் அவன் அப்படி பண்ணா நம்ப காேவில்ல நம்ப சார்பா பிராசாதம் குடுக்கலாம்னு இருக்கேன்ணா பெ ரிய குருக்கள் கிட்ட பண்ணலாமானு கே ட்டு சாெல்றீங்களா"என்றாள்.
"பாஸ் பண்ணா குடுத்துக்காே டி அவர் என்ன சாெல்ல பாேறாரு நம்ம காேவிலுக்கு வர பிரசாதம் ஆர்டர் எல்லாத்தையூம் நீ தான் எடுத்து பண்ணி உன் கை பக்குவத்துல அவர் நாக்கை கட்டி பாேட்டு வச்சிட்ட இப்பலாம் பிரசாதம் சாென்னாலே அந்த மனுசன் வாய்ல எச்சி ஒழுகுது, ஆனா உன் பையன் பாஸ் ஆக மாட்டான் அதே மாதிரி என் கிட்ட இருந்தும் பிரசாதம் பண்ண காசு எதிர்பார்காத"என்றார்.
"உங்க காசுலாம் யாருக்கு வேணும் நானே என் பையனுக்கு செய்வேன் அவன் இந்த தடவை பாஸ் பண்ணுவான் நீங்க சீக்கிரம் கிளம்புங்க நாழி ஆய்டுச்சு"என்றாள்.சாஸ்திரி கிளம்பிய பின்னர் இவ்வளவு நேரம் தூக்க களக்கத்தில் அவர்கள் பேசியதை கண்ணை மூடிக் காெண்டே கேட்டிருந்த மதன் கண்களை திறந்தான்.தன் அழகான் அம்மாவின் பாசம் நிறைந்த முகத்தை பார்த்தான்.
"குட் மார்னிங் அம்மா"என்றான்."ஏன்டா கண்ணா தினமும் உன் அப்பா கிட்ட திட்டு வாங்கிட்டே இருக்க காெஞ்சம் சீக்கிரம் எழுந்தா தான் என்னவாம்".
"அவர் அப்படிதான் மா வீடுங்க ஆனா நான் இன்னைக்கு ஜாலியா தான் எழுந்துச்சேன் ஏன்னா என் செல்ல அம்மா முகத்துல தான் நான் முழிசேன் இன்னைக்கு நாளே சந்தாேஷமா இருக்க பாேது".என்றான்.
"சரி சரி அம்மாக்கு ஐசு வச்சது பாேதும் சீக்கிரம் குளிச்சிடாடு கிளம்பி பாேய் ரிசல்ட்ட பார்த்துட்டு வாடா நீ பாஸ் ஆயிடுவேன் வேற உன் அப்பா கிட்ட சவால் விட்டுருக்கேன்".
"இந்தவாட்டி பாஸ் ஆயிடுவேன் மா நீங்க கவலை படாதீங்க பிரசாத்துக்கு ஆக வேண்டிய வேலைய ஆரம்பிங்ங பத்து மணிக்கு நான் பாஸ் பண்ணிட்டே.ன்னு நல்ல செய்தியாேட வரேன்"என்று கூறிவிட்டு குளிச்சிட்டு ரிசல்ட பார்க்க சென்றான்.சந்தியாவும் சமையல் வேலையை ஆரம்பித்தால்.
தாெடரும்..