07-12-2023, 05:07 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக அண்ணியிடம் கால் விழுந்து மன்னிப்பு கேட்டு முத்தம் வரை கொண்டு சென்று இறுதியில் குடும்பத்தை பற்றி சிந்தித்து அடுத்த பதிவு எப்போது என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்