07-12-2023, 02:22 PM
சாப்பிட போகும் போது திருவும் அஞ்சனாவும் வந்தாங்க. என்னடா ரொம்ப பிஸி போல நேத்துண்ணு திரு கேக்க. ஆமா டா வீட்டுல கொஞ்சம் வேலை. நீ என்னடா பண்ண nu na கேட்ட. வெட்டி தா அப்படின்னு திரு சொன்னா. நீ அஞ்சனா அப்படின்னு கேட்டேன்.
அவ என்ன பாத்து உன் அளவுக்குள்ளா பிஸி இல்லடாணு சொன்னா. அப்புறம் எல்லாரும் சாப்பிட்டுட்டு கிளாசுக்கு போனோம்.
ஜோ மேம் கிளாஸ் சூப்பரா போச்சி. அப்புறம் அன்னைக்கு ஈவ்னிங் கிளம்பும் போது ஜோ மேம் என்ன கூப்பிட்டாங்க.
சொல்லுங்க மேம். ரொம்ப தேங்க்ஸ் சாம். எதுக்கு மேம். இல்லடா உன்னால ரொம்ப நாளைக்கு அப்புரம் ரொம்ப சந்தோஷமா இருந்த. இனி நீங்க எப்போவும் இப்படி தா இருக்கணும். சரி இப்போ வண்டி எப்படி இருக்கு. இன்னும் tyre மாத்தல டா. அப்படியா சரி ஒரு நாள் ஈவ்னிங் வந்து மாத்தி தர்ற மேம். சரி சாம் bye. Bye மேம் அப்படின்னு நானும் என் கார எடுக்க போனேன்.
ஃபோன் எடுத்து பாத்த அஞ்சனா கால் பண்ணி இருக்காலன்னு. இல்ல சரி அப்போ வீட்டுக்கு போலாம்னு போய்ட்டு இருந்த. அஞ்சனா calling அப்படின்னு வந்துச்சு. சொல்லுடி எங்க இருக்க போயட்டியாண்ணு கேட்டேன். இல்லடா திரு கொஞ்ச தூரம் வந்து விட்டா அதா வந்துட்ட. சரி பரவால்ல நாளைக்கு பாக்கலாம் அப்போ அப்படின்னு சொன்ன. சரி நீ எங்க இருக்க. வீட்டுகிட்ட. சரிடா அப்புறம் உனக்கு ping பண்றேன்னு வச்ச்ட்டா.