Adultery லதா என்னும் தேவதை.
#31
அன்று இரவு ஷாப்பிங் முடித்துவிட்டு , குளித்துவிட்டு , சமைத்து முடிக்கும் போது  , கார்த்தியின் கார் வரும் சப்தம் கேட்டது.  அவன் குளித்து விட்டு வந்ததும் இருவரும் உணவருந்த அமர்ந்தனர். 

உணவருந்திகொண்டு இருக்கும் போது , லதா , அன்று மாலை கதிரை மறுபடி சந்திக்க நேர்ந்ததையும்  , அவனை தேநீர் விருந்துக்கு  அழைத்து இருப்பதையும் கூறினால்.  

கதிரை தான் முதன் முதலில் சந்திததைப் பற்றி கார்த்தியிடம் கூறியிருந்தால். 

 அவளுடைய கார் , சர்வீஸ் சென்றிருந்ததால் , அவளுடைய ஸ்கூட்டியை எடுத்து கொண்டு Vurve வரை சென்றுவிட்டு வரும் வழியில் , கார்த்திக்கு லிஃப்ட் கொடுக்க நேர்ததையும் , கவனக்குறைவால் அவனை கீழே விழுக்காட்டியதையும் , வீட்டுக்கு அழைத்து வந்து காலுக்கு மருந்து போட்டு விட்டதையும் கூறியிருந்தால் . 

 கார்த்திக்கும் கதிரை பார்க்க வேண்டும் போல் தான் இருந்தது. லதா அத்தனை எளிதாக யாரிடமும் பழகி விட கூடியவலில்லை . இன்னும் அருகில் இருக்கும் வீட்டுக்காரர்கள் பெயர் கூட தெரியாது.  கூச்ச சுபாவம் எல்லாம் இல்லை. ஆட்களை தேர்ந்தெடுத்து பழக கூடியவலாக இருந்தாள் . 
அவளை காதலிக்க வைப்பதற்குள் தாவு தீர்ந்து போயிருந்தது. 
பழகி , சில மாதங்களுக்கு பின் தான் அவனுக்கு ஓகே சொன்னாள். 

அப்படி இருக்கையில் கதிரை பார்த்த சில நாட்களுகுள்ளேயே தேநீருக்கு  அழைத்து இருப்பது , அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது .  அதுவும் அவளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட ஞாயிறு மாலை அவனை அழைத்தது , இன்னும் அவனை பார்க்கும் ஆவளை தூண்டியது. என்னவோ அவனை அறியாமலேயே கதிரை பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் உருவாகி இருந்தது. 

சிலரை , நம் வாழ்க்கையில் சந்தித்து இருக்கவே மாட்டோம் ஆனால் யாராவது சொல்லி கேள்வி பட்டிருப்போம் , அவரை பற்றி பேசும் போதெல்லாம் , அவரா நல்ல மனிதர் ஆயிற்றே என்று தோன்றும் அல்லவா ? . அது போல் தான் கதிரை பற்றி கார்த்திக்கு நல் எண்ணம் வந்தது.
[+] 1 user Likes Whiskey's post
Like Reply


Messages In This Thread
RE: லதா என்னும் தேவதை. - by Whiskey - 14-06-2019, 10:42 AM



Users browsing this thread: 6 Guest(s)