Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
தமிழகத்தின் ஒருபக்கம் கனமழைக்கு வாய்ப்பு, மறுபக்கம் அனல் காற்று எச்சரிக்கை!
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் அனல் காற்று நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

[Image: rain-1.jpg]

கேரளாவில் சமீபத்தில் தென்மேற்குப்பருவ மழை தொடங்கியது.

[Image: tamilnadu-rain-01.jpg][Image: tamilnadu-rain-01.jpg]

[/url]
இதன் காரணமாக தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோரம் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்பத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது


[Image: rain4.jpg][Image: rain4.jpg]
[color][font][color]

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


[/color][/font][/color]
[Image: heat-AP-1.jpg][Image: heat-AP-1.jpg]
[color][font][color]

அதேசமயம், இன்று கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சீபுரம், கடலூர், புதுச்சேரி மற்றும் உள்மாவட்டங்களான திருச்சி, சேலம், பெரம்பலூர், வேலூர் ஆகிய பகுதிகளில் அனல் காற்று தீவிரமாக வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


[/color][/font][/color]
[Image: heat.jpg][Image: heat.jpg]
[color][font][color]
[url=http://twitter.com/share?text=%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2011%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%204%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.&url=https://tamil.news18.com/photogallery/tamil-nadu/weather-updates-for-tamilnadu-heavy-rainfall-for-western-ghat-area-districts-san-167153-page-5.html]
மேற்கண்ட மாவட்டங்களில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெயிலில் நடமாட வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
[/color][/font][/color]
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 14-06-2019, 09:38 AM



Users browsing this thread: 100 Guest(s)