06-12-2023, 08:06 AM
நீங்கள் சொல்வதுபோல் ஒரு காதல் கதையில் அதிக Sex யை பற்றி விபரமாக எழுத முடியாது அது மட்டும் இல்லை படிக்க விறுவிறுப்பாக இருக்காது. ஆனால் கள்ள தொடர்பில் விறுவிறுப்பாக இருக்கும் படிக்க ஆவல் அதிகமாக வரும்... இது ஒருவிதமான மன நிலை அவ்வளவுதான் அந்த கதாபாத்திரதில் என்னை அமைந்து சுகத்தை அனுபவித்த உணர்வு மட்டும் தான். வேறு ஒற்றும இல்லை... இந்த தளத்தில் மிகசிறந்த கதாசிரியர்கள் மிகவும் அழகான கதையை பகிர்ந்து இருக்கிறார்கள்.... அவர்களில் உன்னதமான உழைப்பிற்கு நன்றி... நீங்களும்மிக அழகாக எழுதி இருக்கிறார்கள் தொடர்ந்து எழுதவும்.....