06-12-2023, 06:44 AM
முன்னறிவிப்பு:
இந்த பதிவு கதையின் ஒரு பகுதி இல்லை.
கமெண்ட்களுக்கான பதில்கள் அதனுடன் கதையைப் பற்றிய சில விளக்கங்கள் மட்டுமே:
அமுதா டீச்சர் கண்டவனுடன் எல்லாம் படுப்பது வருத்தமாக இருப்பதாக சிலர் கூறியிருக்கின்றனர். இதைப் பற்றி என் கருத்து என்னவென்றால், காமக் கதை என்றாலே அது ஒன்று தகாத உறவு கதைகள், அல்லது கணவனை ஏமாற்றி அடுத்தவனுடன் படுக்கும் பெண், அல்லது மனைவியை ஏமாற்றி அடுத்தவளுடன் படுக்கும் ஆண் இந்த வகைகளில் மட்டுமே இருக்கும். கணவன் மனைவிக்குள்ளோ, காதலர்களுக்குள்ளோ நடக்கும் செக்ஸ் பற்றிய கதைகளை இது வரை ஒரே ஒருவர் தான் எழுதி அது வாசகர்களின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அவர் ஸ்குரூ ட்ரைவர். அவரும் இப்போது கதை எழுதுவதை நிறுத்தி விட்டார்.
அவரை தவிர வேறு யாரும் அந்த மாதிரி கணவன் மனைவி, காதலர்கள் செக்ஸ் கதைகள் எழுதி நான் படித்ததில்லை.
தகாத உறவு கதைகள், அல்லது கணவனை ஏமாற்றி அடுத்தவனுடன் படுக்கும் பெண், அல்லது மனைவியை ஏமாற்றி அடுத்தவளுடன் படுக்கும் ஆண் இவையெல்லாம் சரியா தவறா என்பதைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் அதை தவிர்த்து ஒழுக்கமான காமக் கதைகள் எழுதினால் அது வாசகர்களால் விரும்பப்படுமா? அப்படி எழுதினாலும் என்ன எழுதி விட முடியும்? எவ்வளவு எழுதி விட முடியும்?
அதனால் சரியோ தவறோ, படிக்கும் வாசகர்களுக்கு அந்த சிறிது நேரத்தில் தேவையான காம உணர்ச்சிகளை கொடுப்பதே நான் கதை எழுதுவதன் நோக்கம். அதை கொஞ்சம் சுவாரசியமாக கொடுக்க முயல்கிறேன். இப்படி கதை எழுதுவதால் இந்த மாதிரி உறவுகளை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை.
உண்மையை சொல்லப் போனால், அனேகமாக எல்லோருடைய, ஆண், பெண் எல்லோருடைய மனதிலும் முறையற்ற காமம் பற்றிய இச்சை வாழ்க்கையில் ஒரு முறையாவது வந்து போயிருக்கும். அது பக்கத்து வீட்டுப் பெண், சில சமயம் சித்தி, சித்தி மகள், நண்பனின் மனைவி, நண்பனின் தங்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி சபலப்படாத மனிதர்களே இல்லை என சொல்லலாம்.
அப்படி நினைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதை நிஜமாக்க முடிவதில்லை. விரும்புவதில்லை. காரணம் அவர்களுக்கு தெரியும், அந்த மாதிரியான உறவுகள் வாழ்க்கையை சிதைத்து விடும் என்று.
அதனால் தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை இந்த மாதிரி கதைகளை படிப்பதன் மூலம் வடித்துக் கொள்கிறார்கள்.
அவர்களுக்காக தான் இந்த மாதிரி கதைகள் எழுதப்படுகின்றன.
இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டும் என்றால், இந்த மாதிரி கதைகள் மூலம் நாட்டில் செக்ஸ் குற்றங்கள் நடப்பது தடுக்கப்படுகிறது என்பது தான் உண்மை.
எனவே இந்த கதைகளில் கதாநாயகியோ நாயகனோ ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், கதையில் வேறு எதைப் பற்றி எழுதுவது என்று புரியவில்லை.
அதே போல் கதையின் இப்போதைய நிலையை வைத்து அமுதா டீச்சர் கேரக்டரை மதிப்பிடுவது சரியானதுமல்ல. கதையில் நிறைய திருப்பங்கள் வரப் போகின்றன.
அந்த திருப்பங்களின் நடுவில் வாசகர்களுக்கு காம விருந்து கொடுக்கத் தான் அமுதா டீச்சர் இப்போது காமத்தில் முழுகி கிடப்பது போல சம்பவங்களை கொண்டு போகிறேன்.
போக போக எதுவும் நடக்கலாம்.
அதே போல் குப்தா கேரக்டருடன் அமுதா டீச்சர் போடும் காம ஆட்டங்கள் அதிக நீளமாக செல்வதாக வாசகர்கள் நினைக்கலாம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. குப்தா அமுதாவின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான கேரக்டராக மாறப் போகிறார்.
அவரால் அமுதா மற்றும் அவளுடைய கணவர் மட்டுமில்லாமல் லாவண்யாவின் வாழ்க்கையிலும் பெரிய பெரிய மாற்றங்கள் வரப் போகின்றன.
அதனால் தான் அந்த சம்பவங்களுக்கான அடிப்படையாக இப்போது அமுதா குப்தா உறவை கொஞ்சம் அதிகமாகவே நீட்டி நீட்டி எழுதிக் கொண்டு போகிறேன்.
வாசகர்கள் கொஞ்சம் பொறுமையாக கதையை படித்து ஆதரித்தால் ஒரு வித்தியாசமான காமக் கதையை கொடுக்க உதவியாக இருக்கும்.
இந்த பதிவில் உள்ள வார்த்தைகளில் எதாவது யாரையாவது புண்படுத்தியிருந்தாலோ, வருத்தமடைய செய்திருந்தாலோ அது எனக்கு வார்த்தைகளை பயன்படுத்த தெரியாமல் போனது தான் காரணமாயிருக்குமே தவிர, வேறு நோக்கமிருக்காது.
எனவே தொடர்ந்து படித்து, கருத்திட்டு, லைக் கொடுத்து ஆதரிக்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கிறேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.