Romance தோழியா... காதலியா... [COMPLETED]
#29
“மஹா... உன்னோட பேக் எல்லாம் எப்படி கிடக்குது பாரு... வா போயி எடுத்துட்டு வரலாம்...”

நான் எழுவதற்கு முயற்சி செய்ததும் அவளும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தாள்.
 
பிறகு அங்கே சென்று எல்லாவற்றையும் எடுக்கும்போது மஹாவும் குனிந்து ட்ராவல் பேக்கை தூக்கினாள்.
 
அப்போது சல்வார் டாப்ஸ் கழுத்து வழியாக அவளது நெஞ்சு பழங்கள் வெளியே வருவதற்கு துடிப்பதை காண முடிந்தது[b]. [/b]
 
நான் கண்களை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டு அவளுக்கு உதவி செய்தேன்.
 
“மஹா ஒரு நிமிஷம்...”
 
“சொல்லுடா... ?”
 
“நீ எப்படியும் ஒருநாள் முறைப்படி இந்த வீட்டுக்குதான் வர போற...”
 
“ஹ்ம்ம்... ஆமா... அதுக்கு இப்போ என்னடா விக்கி ?” என்று புன்முறுவல் செய்தாள்.
 
“அதுக்கு முன்னாடி நாம ரெண்டு பேரும்...”
 
“ரெண்டு பேரும்... ?” கேள்வியோடு என்னை பார்த்தாள்.
 
“ரெண்டு பேரும்.... இப்பவே ஒரு சின்ன ட்ரையல் பாத்துக்குவோமா ?”
 
“டேய்... என்ன பேச்சுடா பேசுறே... ?” புருவங்களை உயர்த்தி பயத்துடன் கேட்டாள்.
 
“ஹே... சீ... அது இல்லடி... நாம ரெண்டு பேரும் இப்பவே கை பிடிச்சு... வலது கால எடுத்து வச்சு... வீட்டுக்குள்ள போகலாம்னு சொல்ல வந்தேன்”
 
“ஓ... அதுவா.. சரிடா... நீ சொல்றது எனக்கும் ரொம்ப பிடிச்சுருக்கு... வாடா ஒன்னா போலாம்...”
 
அவள் வேகமாக என் அருகில் வந்ததும் இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி ஒரே நேரத்தில் எங்களது வலது கால்களை எடுத்து வீட்டினுள் வைத்து நுழைந்தோம்.
 
கையில் இருந்த பேக்குகளை ஹாலில் வைத்துவிட்டு வாசல் கதவை மூடி லாக் செய்தேன்.
 
“எதுக்கு லாக் போடுறே... ?” சந்தேக பார்வையுடன் கேட்டாள்.
 
“ஏய்... இது சிட்டி... திடீர்னு தெரியாதவங்க யாராவது வந்துட்டா என்ன பண்றது... அதான் சேப்டிக்காக லாக் பண்ணுறேன்...”
 
“சரிடா...” என்று சொல்லிவிட்டு அப்படியே நின்றாள்.
 
நாங்கள் இருவரும் கைகளை விடவில்லை.
 
மஹாவுக்கு என்னுடன் நெருக்கமாக இருப்பது பிடித்திருப்பதோடு சேர்த்து என்னை போலவே ஆசையில் ஏதாவது தவறு செய்துவிடுவோமோ என்கிற பயமும் இருக்கிறது.
 
ஆனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்பதுதான் எங்கள் இருவராலும் மறுக்க முடியாத உண்மை.
 
“விக்கி... எவ்வளவு நேரம்டா இப்படியே நிக்கிறது... ?”
 
“இன்னும் கொஞ்ச நேரம் நிக்கலாமே...”
 
“ஏண்டா... இன்னும் வேற ஏதாச்சும் ட்ரையல் பாக்கனும்னு ஆசைப்படுறியா... ?”
 
எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மஹா வெளிப்படையாக கேட்டு என்னை கிறங்கடித்தாள்.
 
“இல்ல மஹா... என்ன பேசுறே... ?”
 
“ஏன் உனக்கு புரியலையா... இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா...?”
 
என்னிடம் கேட்டுகொண்டே நெருங்கி வந்து தோளில் உரசினாள். நானும் எவ்வளவு நேரம்தான் கட்டுப்படுத்துவது ?
 
“ஆமா மஹா... இத எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல...”
 
“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுடா...”
 
சரி சொல்றேன்... நீ எனக்கு இப்பவே முழுசா வேணும்... ?” வெளிப்படையாக சொல்லிவிட்டேன்.
 
அவள் திட்டவே இல்லை.
 
“ஆனா.. இது தப்பு இல்லையா... விக்கி ?”
 
எனது இடுப்பை சேர்த்து அணைத்துக்கொண்டு உஷ்ணம் அடைய செய்தாள்.
 
“நாம ரெண்டு பேரும் விருப்பத்தோட செஞ்சா தப்பே கிடையாது...”
 
எனக்கே தெரியாமல் வாயில் இருந்து வார்த்தைகள் தானாக வந்தது.
 
“ஹ்ம்ம்... ஓகேடா... நீ சொல்றதுனால... அந்த தப்ப செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்...”
 
“ஐயோ... என்ன மஹா சொல்றே... எனக்கு இதெல்லாம் அனுபவம் கிடையாது...”
 
“அப்போ எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்குனு சொல்றியா... ?“ என்று முறைத்தாள்.
 
“அது இல்ல மஹா... உனக்கு எப்படி சொல்லுறதுனு... புரியல...”
 
“டேய்... ஒரு பொண்ணு நானே வெக்கத்த விட்டு என்னோட ஆசைய சொல்லுறேன்... நீ என்னடா இப்படி பண்ணுறே... நாளைக்கு நமக்கு கல்யாணம் ஆனதும்... இப்படிதான் இருப்பியா... போடா...”
 
அவள் நேரடியாக சொல்லிவிட்டாள். இதற்கு மேலும் தாமதப்படுத்துவது சரியில்லை என்று பொங்கி எழுந்து மஹாவின் இடுப்பை பிடித்தேன்.
 
“சீ... என்னடா பண்ணுறே...”
 
“நானும் ரொம்ப நேராம கண்ட்ரோல் பண்ணி பாத்தேன்... இனி என்னால தாமதிக்கவே முடியாது”
 
மஹாவை எனது இரு கைகளால் அள்ளி தூக்கிக்கொண்டேன்.
 
“ஆஆஆஆஆ...... விக்கி.... என்னடா செய்ய போறே... ?”
 
“நான் சொல்லமாட்டேன்... செஞ்சு காட்டுறேன்...”
 
மஹா கொஞ்சம் புஷ்டியாக இருந்தாலும் அவளை காதலுடன் கையில் சுமப்பதால் எனக்கு கடினமாகவே இல்லை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
 
“நான் தெரியாம வாய கொடுத்து வம்புல மாட்டிகிட்டேன்னு நினைக்குறேன்... இப்போ இவன் என்னலாம் செய்ய போறானோ... தெரியலயே...”
 
மஹாவின் வாய்தான் அப்படி சொன்னது... ஆனால் என்னை தடுக்கவே இல்லை.
 
இரு கைகளால் எனது கழுத்தை கட்டிக்கொண்டு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தாள்.
 
மின்னல் வேகத்தில் நடந்து சென்று என்னுடைய அறையில் இருந்த கட்டிலில் மஹாவை படுக்க வைத்துவிட்டு கதவை நன்றாக மூடினேன்.
Like Reply


Messages In This Thread
RE: தோழியா... காதலியா... - by feelmystory - 05-12-2023, 10:54 PM



Users browsing this thread: 2 Guest(s)