Romance தோழியா... காதலியா... [COMPLETED]
#28
வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு நான் கொடுக்கும் அன்பு முத்தம்.

இருவரது இதழ்களும் ஒன்றாக இணைந்ததும் உடலில் மின்சாரம் பாய்ந்ததுபோல் துடித்தோம்.
 
திடீர் முத்த தாக்குதல் நடந்ததும் மஹா திணறிவிட்டாள்.
 
ஆனால் என்னைவிட்டு விலகவில்லை.
 
அவளும் அழுத்தமாக உதட்டை பதித்து இதழ்களின் ரசம் பருகினாள்.
 
இருவருமே கண்களை மூடி நன்றாக ரசித்தோம்.
 
சில நொடிகளுக்கு மேல் எங்களால் அப்படியே நிற்க முடியவில்லை.
 
இருவரது கால்களும் செயல் இழந்து போனது.
 
அருகில் இருந்த சோபாவில் பொத்தென்று விழுந்து அமர்ந்தோம்.
 
உடனே எங்களது உதடுகள் தானாக பிரிந்துகொண்டது.
 
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை மட்டும் செய்தோம்.
 
மஹாவின் முகம் வெட்கத்தால் நன்றாக சிவந்து இருப்பதை கவனித்தேன்.
 
நான் அவளது தோள்களில் கைபோட்டபடி நெருங்கி உட்கார்ந்தேன்.
 
அவளும் கைகளால் எனது இடுப்பை சுற்றி வளைத்து போட்டுகொண்டு தோளில் சாய்ந்துகொண்டாள்.
 
நான் துணி இல்லாத அவளது புஜத்தில் விரல்களை வைத்து பிசைந்துகொண்டே பேசினேன்.
 
“என்ன மேடம்... திடீர்னு ஸ்லீவ்லெஸ் சல்வார்லாம் போட்டு கலக்குறீங்க...”
 
“ஓ... இத கேக்குறியா... எல்லாம் ஹாஸ்டல் ப்ரெண்ட்ஸ் பாத்த வேலை... அமெரிக்கா போகும் போது பழைய மாடல் ட்ரெஸ் போடாதன்னு சொல்லி புதுசா வாங்கி கொடுத்தாங்க... ஆனா எனக்கு இது சுத்தமா பிடிக்கல... விக்கி...”
 
“சரி சரி... உனக்கு பிடிக்கலான இப்பவே கழட்டிடலாம்...” என்று சிரித்தேன்.
 
“ஆமா சீக்கிரம் கழட்டி போடனும்...”
 
மஹா எதார்த்தமாக சொல்லிவிட்டு என்னை நோக்கினாள். நான் அவளது மார்பு பழங்களை பார்த்துகொண்டு இருந்தேன்.
 
“சீ... நீ ரொம்ப மோசம்டா விக்கி...” நெஞ்சில் செல்லமாக தட்டினாள்.
 
“போடி... நான் எதுவும் சொல்லல...” அவளது கைகளை எடுத்துவிட்டு விலக முயற்சித்தேன்.
 
“இருந்தாலும்... உனக்கு ரொம்பத்தான் கோவம் வருதுடா...“
 
மஹா கையை எடுக்கவிடாமல் தடுத்தாள். அவளுக்கு இந்த நெருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது என்று புரிந்ததும் மீண்டும் அவளோடு உரசியபடி உட்கார்ந்தேன்.
 
“சரிடா... வீட்ல நீ மட்டும்தான் இருக்கியா... அங்கிள் ஆண்ட்டி யாரையும் காணோம்?”
 
அவர்கள் இருவரும் உறவினரின் திருமணத்திற்கு சென்றுள்ளனர் என்று விபரத்தை சொன்னதும் அவள் இன்னும் நன்றாக நெருங்கி உட்கார்ந்தாள்.
 
“அப்போ நாம ரெண்டு பேரு மட்டும்தான் தனியா இருக்கோமா... ?”
 
அவள் கிறக்கமான குரலில் கேட்டதும் என்னுடைய ஜட்டிக்குள் இருக்கும் என்னவன் துடிக்க ஆரம்பித்தான்.
 
ஐயோ..! இவ்வளவு நேரம் மஹாவின் மீது எனக்கு எந்த தவறான எண்ணமும் வரவில்லையே...
 
அவளது பேச்சை கேட்டதும் உடம்பில் ஏதோ செய்கிறதே என்று துடித்தேன்.
 
“மஹா... நீ அமெரிக்கா போகலன்னு உங்க வீட்ல சொல்லிட்டியா... ?” நான் பேச்சை மாற்ற பார்த்தேன்.
 
“மேனேஜர் திட்டி முடிச்சதும்... அடுத்து அம்மாவுக்கு கால் பண்ணேன்... உங்கள விட்டு போக மாட்டேன்னு சொல்லி மன்னிப்பு கேட்டதும் அப்பாவும் பேசுனாங்க... ரெண்டு பேருமே நான் சொன்னத கேட்டு ரொம்ப ஹாப்பி ஆகிட்டாங்க விக்கி...”
 
“சரி நம்ம விஷயம் தெரியுமா... ?”
 
“நீயே இப்பதான் எனக்கு முழுசா கிடைச்சுருக்கே... உடனே எப்படி சொல்ல முடியும் ? ஆமா உங்க வீட்ல நீ சொல்லிட்டியா ?”
 
மஹா எதிர் கேள்வி கேட்டு என்னுடைய நெஞ்சில் சாய்ந்தாள்.
 
நான் மீண்டும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டே தொடர்ந்து பேசினேன்.
 
“ஹ்ம்ம்... எங்க வீட்ல எதுவும் பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன்... ஏன்னா நான் முதல் தடவ உன்னைய இன்ட்ரோ பண்ணும்போதே... அவங்க லவ்வரானு கேட்டு கிண்டல் பண்ணாங்க...”
 
“அப்படியா சொன்னாங்க... ச்சே... இதெல்லாம் எனக்கு தெரியாம போச்சே...”
 
“ஸாரி மஹா... எனக்கு சொல்றதுக்கு தைரியம் இல்லாம போச்சு... அபி மட்டும் இன்னைக்கி தைரியம் கொடுக்கலான நான் உன்னைய கண்டிப்பா மிஸ் பண்ணிருப்பேன்”
 
“ஆமாடா அவள மாதிரி ஒரு நல்ல தோழி கிடைச்சது பெரிய விஷயம்... யு ஆர் வெரி லக்கிடா... ஆனா எனக்குதான் யாருமே பெஸ்ட் பிரண்ட்ஸ் இல்லாம போயிட்டாங்க...” என்று வருந்தினாள்
 
“மஹா... என்ன பேசுறே... உனக்காக நான் இருக்கேன்டி...”
 
“ஹ்ம்ம்... அது புரியாமதான் இத்தன நாளா உன்கூட பேசாம இருந்துட்டேன்... என்னோட ஈகோவ தூக்கி எறிஞ்சுட்டு... முன்னாடியே உன்கிட்ட வந்து பேசி இருந்தா நல்லா இருந்துருக்கும்ல...”
 
மிகவும் சோகத்துடன் பேச ஆரபித்துவிட்டாள் என்று புரிந்ததும் மீண்டும் டாப்பிக்கை மாற்றினேன்.
 
“மஹா... இப்போதான் சேர்ந்துட்டோம்ல... வேற ஏதாச்சும் ஜாலியா பேசலாமே...”
 
“என்ன பேசுறது... ?” என்று யோசித்தாள்.
 
“நீ திரும்ப ஹாஸ்டல் போகனுமா ?”
 
“இல்லடா விக்கி... என்னால இதுக்கு மேல அங்க தனியா இருக்க முடியாது...”
 
மஹா சொல்லிக்கொண்டே எனது இடுப்பை இறுக்கி அணைத்தாள்.
 
இவ்வளவு நேரம் நான் போராடியது அனைத்தும் மொத்தமாக வீணாகி போனது.
 
இவளது நெருக்கம் கண்டிப்பாக நம்மை தவறான பாதைக்கு இழுத்து சென்றுவிடும் என்று பயந்தேன்.
 
அப்போதுதான் வீட்டு வாசலின் படிக்கட்டில் மஹாவின் லாக்கேஜ் பேக்குகள் வழியை மறைத்தபடி இருந்ததை கவனித்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: தோழியா... காதலியா... - by feelmystory - 05-12-2023, 10:54 PM



Users browsing this thread: 1 Guest(s)