02-12-2023, 08:33 PM
(02-12-2023, 08:25 PM)BlackSpirit Wrote: அது பதிவிடுவதில் பிரச்சினை இல்லை நண்பா அதுல கதாபாத்திரம் அதிகமாக இருக்கிறதால திரும்ப ஆர்மபிச்சா நிறுத்தாம முடிக்கிற மாதிரி இருக்கனும் னு விட்டு இருக்கன். பத்து அப்டேட் அளவு தான் எழுதிருக்கன் அதை முழுசும் முடிச்சி பதிவு போடுறன்..
நன்றி நண்பரே!!!! முடிந்தளவு சீக்கிரம் தொடருங்கள்!!!!