02-12-2023, 08:25 PM
(02-12-2023, 07:35 PM)Demon king 24 Wrote: நண்பா அப்படியே இந்த "காதலின் ஆழம்" கதையை தொடர்ந்தால் நன்றாக இருக்கும்......அது பதிவிடுவதில் பிரச்சினை இல்லை நண்பா அதுல கதாபாத்திரம் அதிகமாக இருக்கிறதால திரும்ப ஆர்மபிச்சா நிறுத்தாம முடிக்கிற மாதிரி இருக்கனும் னு விட்டு இருக்கன். பத்து அப்டேட் அளவு தான் எழுதிருக்கன் அதை முழுசும் முடிச்சி பதிவு போடுறன்..
..
.
.
.
.... காதலின் ஆழம் மறுபடியும் வருமா நண்பா?
...
.
.
.
. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நண்பா!!!!! நன்றி!!!!!