02-12-2023, 06:13 PM
(02-12-2023, 12:31 PM)krishnaid123 Wrote: அஜய் அபிராமி இருவரும் ஜானகி இன் பிள்ளைகள். அதனால் இருவரும் ஒன்று சேர முடியாது. ஜானகி வெறும் அம்பு மட்டுமே எய்தவர் லீலா. காரணம் மட்டும் தெரியவில்லை. ஒரு வேலை லீலா வெற்றி இன் சகோதரியாக இருந்தால் இது சாத்தியம்.
அவசரம். வெற்றி ஏழை.. வெற்றி யின் சகோதரி ஜானகி யின் அம்மா. வெற்றி ஜானகி யின் தாய் மாமன்.. இது ஏற்கனவே அபிராமி க்கு வெற்றி கொடுத்த டைரியில் எழுதிருந்த கதை...
லீலா ஸ்ரீராம் கதை இரண்டு அப்டேட் ல பாதி வந்திடும்.. அதிக பச்சமா அடுத்தடுத்து வர போற அப்டேட் ல முழுகதைகளும் உடைக்கபடும்..