02-12-2023, 02:14 AM
(30-11-2023, 05:00 PM)justfunx0101 Wrote: முற்றிலும் உண்மை...
தலைப்பில் எழுத்துப் பிழை & ஆங்கிலத்தில் தலைப்பு இரண்டுமே
பழைய கதைகளுக்கு அப்டேட் கேட்பது, வேண்டுமென்றே புது கதைகளை கீழே தள்ளும் எண்ணம்.. தங்கள் கதைகளுக்கு வரவேற்பு இல்லை. அதனால் அடுத்தவன் கதையை கீழே தள்ளிவிடும் ஒரு அல்ப புத்தி என நினைக்கிறேன்.
எல்லோரையும் சொல்லவில்லை. வெகு சிலருக்கு உண்மையில் அக்கறை இருக்கலாம்.
ஆனால் கதை எழுதும் நபர்கள் பழைய கதைகளை முதல் பக்கத்துக்கு கொண்டு வருவது
இந்த தளத்திற்கு நான் கொஞ்ச நாள் மட்டுமே பரிச்சியம்..ஆனாலும் நீங்கள் கூறும் விஷியம் என்னால் உணர முடிந்தது. இந்த AI template கமெண்ட்ஸ் பிரச்சனை சரி செய்யனும்னா கீழ dropdownlist la sort by 'lastpost' remove pannitu.. author eppo story update kudukuraro appo antha thread top la vara maathiri option add pannanum.