01-12-2023, 11:22 AM
(21-11-2023, 05:33 PM)Kokko Munivar 2.0 Wrote: கடுமையான காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இப்போது தான் உடல்நலம் சற்று தேறியிருக்கிறது.. அப்டேட் வர தாமதம் ஆவதால் கதை நின்றுவிட்டதாக நினைக்க வேண்டாம்.. நான் எழுதிக் கொண்டிருக்கும் கதைகளை கண்டிப்பாக முடித்து வைப்பேன்.
படிக்கும் எங்களுக்கு உடல் என்னாமோ பண்ணுது எழுதும் உங்களுக்கு பண்ணாத. உங்கள் உடல்நிலை பார்த்து கொள்ளுங்கள். நங்கள் காத்துகொண்டு இருக்கிறோம்.