Romance ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா
#79
பாகம் 10:
 
அருணும் சரியாக 11 மணிக்கு மாடிக்கு வந்தான்.
 
அருணைப் பார்த்ததுமே, என் இதயம் படபடக்க, வெட்கத்தில் வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன்.
 
அதைப் பார்த்த அருண் “ம்க்க்கும்..” என்று குரலைச் செருமி, “என்னை வரச்சொல்லிட்டு அந்தப்பக்கம் திரும்பிக்கிட்டா என்ன அர்த்தம் யமுனா?” என்றான்.
 
உடனே நான் மெதுவாக திரும்பி அருணைப் பார்த்தேன். அருண் எதுவும் பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
 
நான் மெதுவான குரலில் “அருண்.. நான் இன்னொருத்தன் மனைவி.. இது தெரிஞ்சும் என்னை காதலிக்கிறியா?” என்றேன்.
 
“ஆமாம்.. நான் உன்னைத்தான் காதலிக்கிறேன்..” என்றான் உறுதியாக.
 
நான் “ஏன்டா? நான் இன்னொருத்தன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும், உன் மனசுல இப்படி ஆசைய வளர்த்துக்கிற?” என்றேன்.
 
அதற்கு அருண், “யமுனா.. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நான் யமுனான்னு ஒரு பொண்ணை காதலிக்கிறேன். அப்படி நான் காதலிக்கிற பொண்ணு இன்னொருத்தன் மனைவியா இருந்தா என்ன? காதலியா இருந்தா என்ன? அவளுக்கு என்மேல காதல் வந்தா போதும்.. என்னோட காதல் ஜெய்ச்சிடும்.. உலகத்துக்கு அது கள்ளக்காதலா இருந்தாலும், எனக்கு அது உண்மையான காதல்தான்..” என்றான்.
 
அருணைப் பற்றி அப்போதுதான் என்னால் சரியாக புரிந்துகொள்ள முடிந்தது. “அவனுக்கு என் உடல்மீது ஆசையிருந்தால், அதை என் சம்மதத்துடனே எப்போதோ அவன் அனுபவித்திருக்கலாம். ஆனால் நான் அவனைக் காதலிக்க வேண்டும் என்பதற்காக என்னைச் சுற்றி இப்படி அலைகிறானே? அப்படி அந்த காதலில் என்ன இருக்கிறது?” என்று நினைத்தேன்.
 
நானும் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. கல்யாணத்துக்கு பிறகு கணவரை காதலிக்கலாம் என்று என் தோழிகள் சிலர் சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் அது எல்லாம் பொய்யாக போனது.
 
என் கணவரைப் பொருத்தவரை, நான் அவர் தாலி கட்டிய மனைவி. நான் அவருடைய மனைவி என்பதால், அவருடைய காம ஆசைகளை என்னிடம் தணித்துக்கொள்கிறாரே தவிர, என் ஆசைகளைப்பற்றி அவர் ஒருபோதும் கண்டுகொண்டது கிடையாது.
 
அதனால் நானும் என் கணவரிடம் காதலை எதிர்பார்க்காமல், ஒரு குழந்தையை மட்டுமே எதிர்பார்த்தேன். அதை வளர்ப்பதிலேயே என் வாழ்க்கையை செலவிட நினைத்தேன்.
 
சுருக்கமாக சொல்லப்போனால், நானும் என் கணவரும் காதல் என்ற உணர்வை மறந்து, வெறும் கணவன் மனைவி உறவுக்காக மட்டுமே வாழ்ந்து வருகிறோம். அதனால் காதல் என்ற உணர்வை நான் என் வாழ்க்கையில் அனுபவிக்க முடியாமல் போய்விட்டது.
 
இப்படியிருக்கையில் நான் இன்னொருவன் மனைவி என்று தெரிந்தும் என்னை ஒருவன் காதலிக்கிறான்.
 
என் கணவரிடம் எனக்கு போதுமான சுகம் கிடைக்காதபோது நான் வேறு ஒருவனுடன் கள்ளத்தனமாக படுக்க தயாராக இருந்தேன். அதுபோல எங்கள் கணவன் மனைவி உறவில் கிடைக்காத காதலை நான் எதற்காக இன்னொருவனிடம் பெறக்கூடாது என்று நினைத்தேன்.
 
அந்த ஒரு நொடி எனக்குள் இருந்த சஞ்சலங்கள் நீங்கியது போல தோன்றியது. அந்த இரவு வானில் மேகங்கள் விலகி நிலவு அழகாக தெரிவதைப்போல, என் மனதும் தெளிவாக இருக்க, நானும் ஒரு தெளிவான முடிவெடுத்தேன்.
 
மெதுவாக அருண் பக்கத்தில் சென்றேன். என்னால் அவன் முகத்தை பார்க்க முடியாத அளவு, தாங்க முடியாத வெட்கம் என்னை தலைகுனியச் செய்ய, ஒரு நிமிடம் என் வெட்கத்தையும் தயக்கத்தையும் முழுவதுமாக கட்டுப்படுத்திக்கொண்டு, சட்டென அருணைக் கட்டிப்பிடித்தேன்.
 
அந்த வினாடி, எனக்குள் தாங்க முடியாத உணர்வுகள் வெளிப்பட, அருண் மார்பில் என்னுடைய முலைகள் ரெண்டும் நசுங்கும்படி, எங்கள் இருவருக்கு இடையே காற்றுகூட புகமுடியாத அளவு, அவனை இறுக கட்டியணைத்து, “அருண்.. ஐ லவ் யூ டா.. ஐ லவ் யூ டூ..” என்று வெறும் வார்த்தைகளாக இல்லமல், என் ஆழ்மனதின் நிறைவேறா ஆசையினை அவனிடம் கொட்டித் தீர்த்தேன்.
 
அந்த நொடி அருணின் கை என் இடுப்பைச் சுற்றி வளைத்தது. அவன் உடல் உஷ்ணம் எனக்கு ஒரு இனம்புரியாத ஆறுதலைத் தருவதுபோல உணர்ந்தேன்.
 
இப்படியே சில வினாடிகள் நான் அருணின் அணைப்பில் இருந்தேன். பின் மெதுவாக அவன் அணைப்பிலிருந்து விலகினேன்.
 
இப்போது நான் கட்டிப்போட்டிருந்த வெட்கமும் தயக்கமும் மீண்டும் எனக்குள் புகுந்துகொள்ள, “அருண், ஐ லவ் யூ டா.. ஆனா இது சரியா தப்பான்னு எனக்கு தெரியல..” என்றேன்.
 
அதற்கு அருண் ஆறுதலாக என் அருகில் வந்து “யமுனா, நீ மனசை போட்டுக் குழப்பிக்காத..” என்று சொல்லிவிட்டு, “சரி.. என்னோட லவ்வ ஏத்துக்கிட்டதுக்கு உனக்கு ஏதாவது பரிசு தரனும்போல இருக்கு யமுனா..” என்றான்.
 
“இந்த ராத்திரி என்ன பரிசு தரப்போற?” என்றேன் நான்.
 
உடனே அவன் விரல்களால் என் உதடுகளைத் தடவி, “உன்னோட எச்சில் பட்ட இந்த ஈரமான உதடுகள்ல இருக்கிற சுவைய நான் ருசிபாக்கனும்.. இந்த பரிசு எனக்கு கிடைக்குமா யமுனா?” என்றான்.
 
நான் செல்லமாக அடித்து “ச்சிசீசீ.. அதுக்குள்ள ஆசைய பாரு..” என்றேன்.
 
“இதுக்கே ச்சீசீசீன்னு சலிச்சிக்கிட்டா எப்படி? இன்னும் என்னென்னவோ ஆசையெல்லாம் இருக்கு..” என்ற அருண், என் இடுப்பைச் சுற்றி வளைக்க, நான் மீண்டும் அவன் மார்பில் சாய்ந்தேன்.
 
அப்போது நான் “அருண்.. இது மொட்ட மாடி..” என்றேன் அவன் மார்பில் சாய்ந்தபடி.
 
“தெரியும் யமுனா.. அதனால இப்படி ஒரு கட்டழகிய பக்கத்துல வச்சிக்கிட்டு கம்முன்னு இருக்கேன்..” என்றான் அருண்.
 
“சரி.. அப்போ நான் போகட்டுமா?” என்று கேட்க, “சரி.. போ..” என்றான்.
 
எனக்கு அவன் சட்டென அப்படி சொன்னதும், ஒருமாதிரியாக இருக்க, அப்போது அருண் “ஆனா ஒரு கண்டிஷன்..” என்றான்.
 
நான் “என்ன?” என்று கேட்க, “நாளைக்கு நீயும் நானும் வெளிய போகலாம்..” என்றான்.
 
நான் மறுப்பேதும் சொல்லாமல் “சரி.. போகலாம்..” என்று சொன்னேன்.
 
“சரி அப்போ காலையில 10 மணிக்கு நான் சொல்ற இடத்துக்கு வந்துடு..” என்று அருண் சொல்லிவிட்டு, என்னை மெதுவாக விடுவித்தான்.
 
“எந்த இடம்ன்னு காலையில வாட்ஸ்அப் பண்ணுறேன்..” என்று சொல்ல, “சரி, நான் கிளம்புறேன்..” என்று சொல்லிவிட்டு மெதுவாக வீட்டுக்கு சென்றேன்.
 
அருண் என் உடலைத் தீண்டிய இடங்கள் அனைத்தும் எனக்கு தித்திப்பாய் இருக்க, காதலின் அவஸ்தை என்னை கொஞ்சம் கொஞ்சம் ஆட்கொள்ள ஆரம்பித்தது.
 
“நாளைக்கு அருண் என்னை எங்கே கூட்டிச் செல்வான்?” என்று யோசித்துக்கொண்டே, அன்றிரவு தூங்க, மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம் படுக்கையில் துள்ளி எழுந்தேன்.
 
- தொடரும்.
[+] 2 users Like sangavisri's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா - by sangavisri - 29-11-2023, 08:36 PM



Users browsing this thread: 3 Guest(s)