29-11-2023, 01:57 PM
ஹாய் நண்பர்களே ஸாரி ...... என்னோட சிஸ்டம் கொஞ்சம் ரிப்பேர் ஆகிடுச்சு அதை சரி பண்ண கொஞ்சம் சோம்பேறித்தனம் பட்டு இப்ப ரெடி பண்ணிட்டேன் ஒரு சில தினங்கள்ல கதை ஆரம்பிக்கும் . இவ்வளவு நாட்களாக நிப்பாட்டி வைத்ததில் மீண்டும் ஸாரி கேட்டுக்கொள்கிறேன்